அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 சென்னை, ஜூன் 19:
இஸ்லாமிய மக்களின் உரிமைக்காக சட்ட சபையில் திமுகவின் குரல் ஒலிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ் மாநில தேசிய லீக் சார் பில் ரம் ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென் னை யில் நேற்று நடந் தது. சட் ட சபை எதிர் கட் சித் தலை வர் மு.க.ஸ்டா லின் சிறப்பு விருந் தி ன ராக கலந்து கொண் டார். விழா வுக்கு தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செய லா ளர் திருப் பூர் அல் தாப் தலைமை தாங் கி னார். சம் சு தீன் வர வேற் றார். நிகழ்ச் சி யில், இந் திய யூனியன் முஸ் லிம் லீக் எம்.எல்.ஏ., அபு பக் கர், மறு ம லர்ச்சி முஸ் லிம் லீக் தலை வர் ஓமர் பாரூக், பேரா யர் எஸ்றா சற் கு ணம், முன் னாள் அமைச் சர் ரகு மான் கான் ஆகி யோர் பேசி னர்.
தமிழ் மாநில தேசிய லீக் சார் பில் ரம் ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென் னை யில் நேற்று நடந் தது. சட் ட மன்ற எதிர்க் கட்சி தலை வர் மு.க.ஸ்டா லின் சிறப்பு விருந் தி ன ராக கலந் து கொண்டு பேசு கி றார்.
இஸ்லாமிய மக்களின் உரிமைக்காக
சட்டசபையில் திமுக குரல் ஒலிக்கும்
மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ் மாநில தேசிய லீக் சார் பில் ரம் ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென் னை யில் நேற்று நடந் தது. சட் ட சபை எதிர் கட் சித் தலை வர் மு.க.ஸ்டா லின் சிறப்பு விருந் தி ன ராக கலந்து கொண் டார். விழா வுக்கு தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செய லா ளர் திருப் பூர் அல் தாப் தலைமை தாங் கி னார். சம் சு தீன் வர வேற் றார். நிகழ்ச் சி யில், இந் திய யூனியன் முஸ் லிம் லீக் எம்.எல்.ஏ., அபு பக் கர், மறு ம லர்ச்சி முஸ் லிம் லீக் தலை வர் ஓமர் பாரூக், பேரா யர் எஸ்றா சற் கு ணம், முன் னாள் அமைச் சர் ரகு மான் கான் ஆகி யோர் பேசி னர்.
நிகழ்ச் சி யில் முன் னாள் மத் திய அமைச் சர் தயா நிதி மாறன், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப் பி ர ம ணி யன், சேகர் பாபு, கு.க.செல் வம், மைதீன் கான், ரவிச் சந் தி ரன், இந் திய யூனி யன் முஸ் லிம் செய லா ளர் நிஜா மு தீன், காஜா, முத் த லிப், துல் க ருணை உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
நிகழ்ச் சி யில் மு.க.ஸ்டா லின் பேசி ய தா வது:
ஆட் சி யில் இருந் தா லும், இல் லா விட் டா லும் திமு க வுக்கு பக் க ப ல மாக இருப் ப வர் கள் இஸ் லா மிய மக் கள். இங்கே தேர் தல் முடிவு பற்றி கூறி னார் கள். வெற்றி பெற்று ஆட் சி யில் இருப் ப வர் கள் மகிழ்ச் சி யு டன் இல்லை. அதே போல ஆட் சிக்கு வர முடி யாத நாம் சோர் வாக இல்லை. தமி ழக அமைச் சர் களை கழித்து விட்டு பார்த் தால், நாம் தான் சட் டப் பே ர வை யில் அதி கம் இருக் கி றோம்.
நம் பணி களை நிறை வேற்ற ஆட் சி யில் இருந்து தான் கடைமை ஆற்ற வேண் டும் என் ப தல்ல. ஆட்சி பொறுப்பு என் பது ஒரு கருவி. இஸ் லா மிய மக் க ளின் பிரச் னை கள், கோரிக் கை கள் நிறை வேற உரி மை களை நிலை நாட்ட சட் ட ச பை யில் நிச் ச யம் திமுக குரல் ஒலிக் கும். அதற் கேற்ற அழுத் தம் தரு வோம். பெரி யார், அண்ணா வழி யில் கரு ணா நிதி இந்த சமு தா யத் துக் காக பாடு பட்டு வரு கி றார். அவ ருக்கு நீங் கள் பக் க ப ல மாக இருக்க வேண் டும். அதற் கான உறு தியை நீங் கள் ஏற்க வேண் டும் என்று பேசினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

Top
-