அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜூன்1:
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெரம் ப லூர் கலெக் டர் நந் த கு மார் தெரி வித் தி ருப் ப தா வது :
தமி ழக அரசு கடந்த 2014 ஜூலை 30ம் தேதி தமிழ் நாடு சட் ட மன் றத் தில் 110 விதி யின் கீழ் சமு தாய வளர்ச் சிக்கு சேவை யாற் றும் இளை ஞர் க ளின் பணியை அங் கீ க ரிக் கும் வகை யில் முத ல மைச் சர் மாநில இளை ஞர் வி ருது என்ற புதி ய வி ருது உருவா க்கப் ப டும் என்று அறி வித் தது.
இதன் படி 15வயது முதல் 35வயது வரை யுள்ள 3 ஆண் கள் மற் றும் 3 பெண் க ளுக்கு ஆண் டு தோ றும் சுதந் திர தினத் தன்று இவ் வி ருது வழங் கப் ப டும். இந்த விரு து டன் ரூ.50ஆயி ரம் ரொக் கம், பாராட் டுப் பத் தி ரம் மற் றும் பதக் கத்தை உள் ள டக் கி ய தாக இருக் கும் என் றும் அறி விக் கப் பட் டுள் ளது.
அதன் படி 2015ர-16 ம் ஆண் டிற் கான முத ல மைச் சர் மாநில இளை ஞர் வி ருது வரும் ஆகஸ்ட் மாதம் 15ம்தேதி நடை பெ றும் சுதந் தி ர தி ன வி ழா வில் தமி ழக முதல் வ ரால் வழங் கப் ப ட வுள் ளது.
இந்த விருது பெற 15வயது முதல் 35வயது வரை யுள்ள ஆண், பெண் ஆகி யோர் விண் ணப் பிக் க லாம். இதற்கு கடந்த ஏப் ரல் 1-ம் தேதி யன்று 15வயது நிரம் பி ய வ ராக இருத் தல் வேண் டும் அல் லது மார்ச் 31-ம் தேதி யன்று 35 வய துக் குள் ளா க வும், சமு தாய நல னுக் காக தொண் டாற்றி இருப் பவர் க ளாக இருத் தல் வேண் டும். அவ் வாறு அவர் கள் செய்த தொண்டு, சமூக, சமு தா யத் தில் குறிப் பி டத் தக்க தாக் கத்தை ஏற் ப டுத் தி யி ருக்க வேண் டும். அவர் கள் செய்த சேவை யின் தாக் கம் தெளி வாக கண் ட றி யப் ப டக் கூடி ய தா க வும் அளப் ப ரி ய தா க வும் இருத் தல் வேண் டும்.
பள்ளி, கல் லூரி, பொதுத் துறை நிறு வ னங் கள், மத் திய, மாநில அர சுப் ப ணி க ளில் உள் ள வர் கள் இந்த விரு திற்கு விண் ணப் பிக் கத் தகு தி யற் ற வர் கள் ஆவர். உள் ளூர் சமு தாய மக் க ளி டம் அவர் க ளுக் குள்ள மதிப் பினை இவ் வி ரு திற் கான பரி சீ ல னை யில் கணக் கில் கொள் ளப் ப டும். இதற் கான விண் ணப் பப் ப டி வத்தை பெரம் ப லூர் மாவட்ட விளை யாட்டு அலு வ ல கத் தில் நேரில் பெற் றுக் கொள் ள லாம். மேலும் விளை யாட்டு மேம் பாட்டு ஆணை யத் தின் ww.swdat.tn.gov.in என் ற இ ணைய தளத் தி லி ருந் தும் பதி வி றக் கம் செய்து கொள் ள லாம்.
பூர்த்தி செய் யப் பட்ட விண் ணப் பப் படி வங் களை வரும் 20ம் தேதி மாலை 4 மணிக் குள் பெரம் ப லூர் மாவட்ட விளை யாட்டு அலு வ ல கத் தில் ஒப் ப டைக்க வேண் டும். இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-