அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)           திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயனம் செய்யும் பயணிகளின் கணிவான கவனத்திற்கு!                     நீங்கள் சஹார் நேரம் வந்தால் இனி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை டோல்கேட் முன்னதாக உள்ள பிஸ்மில்லா ஹோட்டலில் சஹார் உணவு இலவசமாக தினசரி வழங்கப்படுகிறது. எனவே பயனம் செய்யும் பயணிகள்  இதை பயன் படுத்தி கொள்ளவும்.  இந்த உணவகம் பெரம்பலூரிலிருந்த்து 24 கி.மீ தொலைவில் உள்ளது. தொழுதூர் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.       மேலும் விபரங்களுக்கு.
 பிஸ்மில்லா ஹோட்டல்  84898 58774 மற்றும் ஆதம் பாஷா   93457 44502

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-