அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...முஸ்லிம்கள் அதிகளவில் உள்ள மேலைத்தேய நாடுகளைவிட, டோக்கியோ நகரில் முஸ்லிம்கள் மிக மிக குறைவாக இருந்தபொழுதிலும், ரமழான் காலங்களில் இங்கு அதிகளவு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றது.

இப்தார் நிகழ்வின்பொழுது இன மத பேதமின்றி , முஸ்லிமல்லாத அனைத்து சகோதரர்களையும் அரவணைத்து, இங்குள்ள மூன்று பெரிய மஸ்ஜித்களில் நோன்பு திறக்கும் நிகழ்வை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்கின்றார்கள்.

அவ்வேளையில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஜப்பானியர்களிடம், முதன் முதலாக நோன்பு நோற்கும் ஆனந்தமும், பரவசமும் மேலிடுவதை இங்கு கண்கூடாக  காணமுடியும்.

சமீபகாலங்களில் இஸ்லாத்தை தழுவும் ஜப்பானியர்களின் எண்னிக்கை அதிகரித்து வருகின்றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-