அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தண்ணீர் கொண்டு போனை எப்படி சார்ஜ் செய்வது என்ற வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் பெரும்பாலும் மின்வெட்டு சாதாரமான ஒன்று. தற்போது ஒரு வேளை உண்ணாமல் கூட இருந்துவிடலாம் ஆனால் போன் இல்லமல் இருக்க முடியாது என்ற மக்கள் அதிகம். அவர்கள் எப்போது தங்களுடன் பவர்பேங்-ஐ சார்ஜ் செயவதற்காக எடுத்துக் கொண்டே அழைகின்றனர்.

மின்சாரம் இல்லாமல் பவர்பேங்-ஐ கூட சார்ஜ் செய்ய முடியாது. இந்நிலையில் உப்பு தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யலாம். மேலும் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யுங்கள்.வீடியோ0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-