அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்.ஜூன்16:
பெரம்பலூரிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு பஸ் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மென் பொ ருள் நிறு வ னங் க ளில் மென் பொ றி யா ள ரா க வும், அலு வ ல கங் க ளி லும், சட் டக் கல் லூ ரி க ளில் எல்.எல்.பி., உள் ளிட்ட பட் டப் படிப்பு பயில் கின் ற னர்.
இவர் கள் தற் போது பெரம் ப லூ ரி லி ருந்து சேலம் சென்று அல் லது திருச்சி சென்று அங் கி ருந்து ரயில் மூலமே அல் லது பஸ் மூலமோ பெங் க ளூரு சென்று வரு கின் ற னர். இவ் வாறு செல் லும் போது பல பேருந் து க ளில் மாறி மாறி செல்ல வேண்டி உள் ளது.
இது மட் டு மில் லா மல் பெரம் ப லூர் மாவட் டத்தை சேர்ந்த வியா பா ரி க ளும் தானி யங் கள், தக் காளி, பெரிய வெங் கா யம் உள் ளிட்ட காய் க றி களை கொள் மு தல் செய்ய வாரந் தோ றும் பெங் க ளூர் சென்று வரு கின் ற னர்.
மேலும், பெரம் ப லூர் மாவட் டத்தை சேர்ந்த கூலித் தொழி லா ளர் கள் பெங் க ளூ ரு வில் பல் வேறு பணி க ளில் உள் ள னர். இத னால் பெரம் ப லூ ரி லி ருந்து பெங் க ளூ ருக்கு செல் வோ ரின் எண் ணிக்கை நாள் அதி க ரித்து வரு கி றது.
சேலம் (ஆத்தூர்), அரியலூர், மாவட்டங்களை சேர்ந்த பொது மக் க ளும் பெரம் ப லூ ரி லி ருந்து பெங் க ளூ ருக்கு பஸ் வசதி ஏற் ப டுத் தப் பட் டால் பய ன டை வார் கள்.
எனவே பெரம்பலூ ரி லி ருந்து பெங் க ளூ ருக்கு அரசு பேருந்து இயக்க அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-