அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாக்கிஸ்தானைச் சேர்ந்த கையெழுத்துக் கலை நிபுணர் ஷபீக்குஜ் ஜமான் எழுதிய

اِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰى‌ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ 

நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அத்தகையவர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு

(அல்குர்ஆன் : 49:3)


என்ற வசனப் பலகை வைக்கப்பட்டது 


இறைவசன பலகை மாற்றப்பட்டது.             ********************************************************* மஸ்ஜின்னபவியில் ரவ்லாவில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்லும் இடத்தில் "மூஃமின்களே!  உங்களுடைய சப்தத்தை நபியுடைய சப்தத்திற்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரிடம் இரைந்து பேசுவது போல் அவர்களிடம் இரைந்து பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் உங்களின் நற்செயல்கள் அழிந்து விடும்.நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் சமூகத்தில் தம் குரலை தாழ்த்திக்கொள்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களை பயபக்திக்காக சோதித்தானே அத்தகையோராவார்கள். அவர்களுக்கு பாவமன்னிப்பும் மகத்தான நற்கூலியுமுண்டு (திருக்குர்ஆன் 49 /2,3) என்ற பொருளுடைய வசனங்கள் அடங்கிய பலகைகள் தற்போது புதிய பொலிவுடன் எழுதப்பட்ட பலகை மாற்றப்பட்டன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-