அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், ஜூன் 5:
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் பெறுவதற்கு போதிய பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.
பெரம் ப லூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அதிமுக ஆட் சி யில் புறக் கணிக் கப் பட்ட இட மா கவே இருந்து வரு கி றது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலை யில் பாடா லூர் தொடங்கி தொழு தூர் வரை யி லான பகுதி ‘ஆக் ஸி டெண்ட் ஜோன்’ எனப் ப டும் விபத் துப் பகு தி யாக அறி விக் கப் பட்ட இட மா கும். இப் ப கு தி யில் விபத்து ஏற் பட்டு உயி ருக் குப் போரா டும் நிலை யில் மருத் து வ ம னைக் குக் கொண்டு வரப் ப டும் யாருக் குமே சாதா ரண முத லு தவி சிகிச்சை வச தி கள் மட் டுமே பெரம் ப லூர் அரசு தலைமை மருத் து வ ம னை யில் உள் ளது.
முத லு தவி சிகிச்சை அளிக் கப் பட்ட நபர் கள், திருச் சிக் குப் பரிந் து ரைக் கப் பட்டா லும், இங் குள்ள அரசு மருத் து வர் கள் வலுக் கட் டா ய மாக சேர்க் கச் சொல் லு கிற தனி யார் மருத் து வ ம னைக்கு மட் டுமே ஆம் பு லன்ஸ் வாக னங் களை இயக் க வேண் டு மென்ற எழு தப் ப டாத உத் த ர வு கள் நடை மு றை யில் உள் ளது. திமுக ஆட் சி யில் பெரம் ப லூர் மாவட் டத் திற் கென குன் னம் அருகே ஒதி யத் தில் அரசு மருத் து வக் கல் லூரி தொடங் கப் படு மென நிலம் வழங்கி, நிதி ஒ துக்கி அறி விக் கப் பட்ட பிற கும் அதி முக ஆட் சி யில் முடங் கிக் கிடக் கும் நிலை யில், டீன் பத வி யி டம் மட் டுமே செய லில் உள் ளது. அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு இணை யான மருத் து வ ம னை யாக பெரம் ப லூர் மாவட்ட அரசு தலைமை மருத் து வ மனை தரம் உயர்த் தப் ப டு மென அறி வித் தும் அதற் கான பூர் வாங் கப் பணி கள் நிறை வேற் றப் ப டா மல் உள் ளது. மாவட்ட அரசு தலைமை மருத் து வ ம னை யில் இன் ன மும் மூளை நரம் பி யல் நிபு ணர், மயக் கு நர், இரு தய அறுவை சிகிச்சை நிபு ணர் உள் ளிட்ட பல் வேறு முக் கி யப் பணி யி டங் கள் நிரப் பப் ப டா மல் உள் ளது. குறிப் பாக கோடிக் க ணக் கான மதிப் பில் வழங் கப் பட் டுள்ள நவீன மருத் துவ உப க ர ணங் களை இயக் கு வ தற் கான ஆட் கள் பற் றாக் குறை யும் இங் குள் ளது. அதே போல் டயா லி சிஸ் எனப் ப டும் இரத்த சுத் தி க ரிப்பு இயந் திரம் வேறெங் கும் இல் லா த ப டிக்கு 9 கரு வி க ளி ருந் தும்,இரத் தா னம் செய்ய வரு வோ ரி டம் ரத் தத்தை பெற போதிய ஆட் கள் இல் லாத நிலையே உள் ளது. நேற்று, ஓரிரு நாளில் ரத் தம் தேவைப் ப டும் நப ருக் காக சிலர் ரத் த தா னம் செய்ய பெரம் ப லூர் மாவட்ட அரசு தலைமை மருத் து வ ம னைக்கு வந் துள் ள னர்.
அங்கு ஏற் க னவே குழந் தை கள் வார் டுக் காக ரத் தம் பெற செவி லி யர் ஒரு வர் அதற் கான பணி க ளில் தீவி ர மாக ஈடு பட் டி ருந் தார். ரத் தம் தர வந் த வர் கள் நீண் ட நே ரம் காத் தி ருந் தும் ரத் தத் தைப் பெற மாற் று ந பர் கள் இல் லா த தால், பணி யி லி ருந்த செவிலி யரி டம் ரத் தம் பெற ஆளில் லையா எனக் கேள் வி யெ ழுப் பி யுள் ள னர். அதற்கு பதில் அளித்த செவி லி யர் நான் ஒரு வரே எப் படி எல்லா வேலை க ளை யும் பார்க் க மு டி யும் எனக் கோப மாக கூறி யுள் ளார். இந்த பதி லால் இரு த ரப் பி ன ருக் கும் இடையே வாக்கு வாதம் ஏற் பட் டுள் ளது. இது மருத் து வ ம னைக்கு வந்த இதர நோயா ளி கள் மத் தி யில் மிகுந்த அதி ருப் தியை ஏற் ப டு தி யது.
வேறெந்த மாவட் டத் தி லும் இல் லாத வகை யில் பெரம் ப லூ ரில் அரிமா, ரோட் டரி சங் கங் கள் மற் றும் பல் வேறு ரசி கர் மன் றங் கள், கல் லூர் மாண வர் கள் ரத் தம் தர வாய்ப் பு கள் இருந் தும், அதனை பெறு வ தற்கு போதிய பணி யா ளர் கள் நிய மிக்க வேண் டு மென் பதே பொது மக் க ளின் எதிர் பார்ப் பா கும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-