அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மத்திய,மாநில அரசுப்பணிகளில் மிக மிகப்பின்தங்கிய நிலையிலுள்ளஇஸ்லாமியர்களின் பிரநிதித்துவத்தைஅதிகரிக்கும் பொருட்டு முஸ்லிம்மாணவர்களுக்கு தமிழகத்தில் சென்னை,மதுரை,திருச்சி, திருநெல்வேலி,தஞ்சாவூர்,சிதம்பரம் ஆகிய நகரங்களில்துபாயில் பணிபுரியம் Mohamed Faizur Rahmanஅவர்களை நிறுவனராக கொண்ட (AIMS WELFARE SOCIETY) இலவச பயிற்சிமையங்களை தொடங்க உள்ளது.
அதன் முதற்கட்டமாக மதுரையில் முதல்பயிற்சி மையம் வரும் ஜூலை 16 அன்றுமதுரை ஐக்கிய ஜமாஅத் உதவியுடன்,அரசுவேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் என்றநிகழ்ச்சியின் வாயிலாக தொடங்கஉள்ளது.தமிழக அரசின் குரூப்-1, குரூப்-2,குரூப்-4,VAO தேர்வுகள் முதல் இந்திய அரசின்IAS தேர்விலிருந்து அனைத்து UPSCதேர்வுகளுக்கும் இலவசபயிற்சியளிக்கப்படும்.
தன்னம்பிக்கை,விடாமுயற்சி,கடினஉழைப்பு,அரசுப் பணிகளில் சேர வேண்டும்என்ற தணியாத தாகம் கொண்ட 12 வகுப்புமுதல் பட்டபடிப்பு வரை படித்த ஆண்,பெண்முஸ்லிம் மாணவர்களை முற்றிலும்இலவசமாக, தமிழகத்தின் தலைசிறந்தபயிற்சி பெற AIMS அன்புடன் அழைக்கின்றது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்த தவறாதீர்!நீங்கள் கடின உழைப்புக்கு தயாரெனில்நாங்கள் உங்களை அரசு ஊழியர்களாகஉருவாக்குவோம். இன்றே உங்கள்விபரங்களை பதிவு செய்யுங்கள்இவ்விணைப்பில் (Application Form)...http://aimstn.com/Registration.php
புகைப்படத்திலுள்ள தகவல்களைமுழுமையாக படிக்கவும்.இத்தகவலை முகநூல்மட்டுமின்றி Whatsappயிலும் பகிருங்கள்.பலர்பயனடையக்கூடும்.
இந்த அருமையான நற்செயலைநாமனைவரும் முன்னேடுக்கலாமே!தமிழகம்முழுவதும் மையங்களை தொடங்க விரும்பும்சமுதாய ஆர்வலர்கள் தொடர்புகொள்ள:அலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் எண்:9994347007 E-mail: aimstn2016@gmail.com,info@aimstn.com


--Thanks and best Regards,
Mohamed Faizur Rahman

00971502957393


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-