அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...-21.06.2016-


இறைவனின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியாவிலுள்ள வணிக நகரமான ஜித்தாவில் சீனாவை சேர்ந்த 9 பேர் இஸ்லாத்தை தழுவினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில்....

ஜித்தாவிலுள்ள பள்ளிவாசல் வாசலில் நிர்கதியாக படுத்துறங்கினோம். பள்ளிவாசல் இமாம் எங்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை, சாப்பிட்டீர்களா என்று கனிவுடன் கேட்டு எங்களை உபசரித்தார்.

இமாம் அவர்களின் கனிவு, முஸ்லிம்களின் ஒழுக்கமும் நேர்மையும் எங்களை இஸ்லாத்தை நேசிக்க தூண்டுதலாக அமைந்தது. இஸ்லாம் பற்றி ஆராய்ந்தோம், இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதை உணர்ந்து இஸ்லாத்தை எங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று கூறினர்.

இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பை கூட வைக்கக்கூடாது என்று சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சின்ஜியாங் மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம் ஊழியர்கள், முஸ்லிம் மாணவர்கள் நோன்பு நோற்கிறார்களா என்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் போடப்பட்டுள்ளனர்.

இஸ்லாத்தின் கடமையை முஸ்லிம்கள் செயல்படுத்துவதற்கு கூட சீனாவில் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அதே சீனாவை சேர்ந்த மக்கள் நாளுக்கு நாள் இஸ்லாத்தை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.


JEDDAH: At least 9 Chinese nationals have reverted to Islam after having been impressed by the kind behavior of a mosque imam and Muslims.
Dr. Walid Ajaji, the imam of a local mosque, said that they found the Chinese workers a week ago sleeping on some carton boxes near the mosque.
The imam with the help of other Muslims provided them proper shelter in the vicinity of the mosque garden and also arranged food and water for them.
Being non-Muslims, the Chinese labors were initially afraid; they thought the Muslims might treat them badly. But it came as huge surprise to them when they were treated so humanely.
The imam also tried to help them contact their embassy for possible arrangements for them to go back home safely.
Dr. Ajaji said the workers had left their company after the owners didn’t pay their salaries for nine months and treated them badly.
Obviously, the imam said, this gave them a very bad impression about the Kingdom and the people here. All such misperception changed when the imam and the other people extended all genuine help to these hapless laborers.
Dr. Ajaji said they also made them understand the real meaning of Islam and the character of a true Muslim; by seeing generosity of Muslims they eventually accepted Islam. The group said that after the performance of their first Friday prayers they will leave for their country with their new identity as Muslims.
“We will leave to our country soon, but will take with us our new religion and beautiful memories of these noble people who brought us into the light with good treatment, kind behavior and gentle attitude to this great religion,” one of the Chinese nationals said.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-