அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜூன் 5:
வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நாளை (6ம்தேதி) முதல் கவுன்சிலிங் தொடங்கி, 8ம்தேதி வரை நடக்கிறது.
இது குறித்து கல்லூரி (பொ)முதல்வர் ராம ராஜ் தெரிவித் துள் ள தா வது:
பெரம் ப லூர் மாவட் டம், வேப் பந் தட் டை யில் 2014-2015ம் கல் வி யாண்டு முதல் அர சுக் கல் லூரி தொடங்கி செயல் பட்டு வரு கி றது. பிஏ தமிழ், பிஏ ஆங் கி லம், பிகாம் வணி க வி யல், பிஎஸ்சி கணி தம், பிஎஸ்சி கணி னி அ றி வி யல் ஆகிய ஆங் கில வழிக் கல்வி முறை யி லான 5 வகுப் பு க ளைக் கொண்டு அர சுக் கல் லூரி இயங் கி வ ரு கி றது.
இக் கல் லூ ரி யில் 2016- 2017ம் கல் வி யாண் டின் மாண வர் சேர்க் கைக் கான விண் ணப்ப படி வங் கள் விநி யோ கிக் கும் பணி கடந்த மே மாதம் 2ம்தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம்தேதி மாலை 5மணி வரை நடை பெற் றது. 700 விண் ணப் பங் கள் விற் கப் பட் டுள்ள நிலை யில், பூர்த்தி செய் யப் பட்ட 520 விண் ணப் பங் கள் பெறப் பட் டுள் ளன. இத னைத் தொடர்ந்து மாண வர் சேர்க் கைக் கான கவுன் சி லிங் நாளை (6ம்தேதி) தொடங்கி 8ம் தேதி வரை 3 நாட் கள் கல் லூரி வளா கத் தில் நடக் கி றது.
6ம்தேதி (திங் கட் கி ழமை) தமிழ், ஆங் கில பாடப் பி ரி வு க ளுக் கும், 7ம் தேதி (செவ் வாய்) கணி தம், கணி னி அ றி வி யல் பாடப் பிரி வு க ளுக் கும், 8ம் தேதி (புதன்) வணி க வி யல் பாடப் பி ரி வுக் கும் கவுன் சி லிங் நடக் கி றது. இதில் விண் ணப் பித்த அனைத்து மாணவ, மாண வி க ளும் உரிய சான் றி தழ் க ளு டன் கலந்து கொள் ள லாம். மாண வர் சேர்க் கைக் குப் பிறகு கல் லூரி வகுப் பு கள் தொடங் கப் ப டும் நாள் முறைப் படி தெரி விக் கப் ப டும். பெரம் ப லூர் ஆத் தூர் சாலை யில் பருத்தி ஆராய்ச்சி நிலை யம் அருகே புதி தாக கட் டப் பட்டு வரும் கல் லூரி கட் டி டத் திற் கான கட் டு மா னப் பணி கள் விரைந்து முடிக் கப் பட் ட வு டன் கல் லூ ரி யின் சொந் தக் கட் டி டத் தில் வகுப் பு கள் தொடங்கி நடை பெற உள் ளது.
மேலும் நடப் பாண் டில் ஆங் கி ல வ ழிக் கல் வி மு றை யில் பி.எஸ்சி இயற் பி யல், பி.பி.ஏ, பி.எஸ்.டபுள்யூ ஆகிய 3 புதிய பாடப் பி ரி வு கள் தமி ழக அர சின் ஒப் பு தல் அனு மதி கிடைத் த வு டன் அந்த 3புதிய பாடப் பி ரி வு க ளும் தொடங் கப் ப டும் என கல் லூ ரி யின் (பொ) முதல் வர் ராம ராஜ் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-