அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி அரேபியாவின்  சவூதி தேசிய இயக்கம்
[ SNC ] ஆதரவில் சிரியா அகதிகளுக்கு புனி
த ரமழான் உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஜோர்டான்,   லெபனானின்
அகதி முகங்களில் தங்கியுள்ள சிரியா அகதி
களுக்கு இப்தார் உணவுகள் வழங்கப்பட்டுள்
ளது. மேலும் இதுவரை சிரியாவுக்குள் இடம்
பெயர்ந்ந அகதிகளுக்கு மட்டும் 60,000 இப்
தார் உணவுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும் துருக்கி,  சிரிய எல்லைப்பகுதிகளில்
உள்ள சிரியா அகதிகளுக்கு துருக்கி  அரசு
மற்றும் நிவாரண அமைப்பின் கூட்டு முயற்சி
யில் 12,000 இப்தார் உணவுகள் வினியோகி
க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Mohamed Hasil


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-