அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாயில் தனியாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து GULF NEWS வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது கடந்த சில நாட்களுக்கு அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் நோன்பு பெருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது அரசு தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதில் ஜூலை6,7 வார நாட்கள் விடுமுறை எனவும் அதனை தொடர்ந்து வெள்ளி, சனி வார விடுமுறை நாட்கள் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 UAE private sector will get the first and second days of the month of Shawwal as official paid holidays on the occasion of Eid Al Fitr, announced Saqr Ghobash, Minister of Human Resources and Emiratisation.
This is expected to correspond with July 6 and 7, depending on the moon sighting.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-