அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இன்று எல்லாம் காதலித்தோ அல்லது பெற்றோரினால் நிச்சயிக்கப்பட்டோ ஒரு கல்யாண காட்சி நடந்தேறுவதற்குள் ஆயிரம் பிரச்சினைகள் வந்து போகின்றன.

ஏன் மண மேடையில் மண மகனோ அல்லது மண மகளோ மாறிய நிகழ்வுகளும் அண்மைக் காலங்களில் அரங்கேறியுள்ளன.ஆனால் குவைத் நாட்டைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் ஒரே நாளில் நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இந்த செய்திதான் இணையங்களில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கின்றது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-