அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூன் 10:
பெரம்பலூர் புது பஸ்டாண்டில் கட்டி முடித்து 4 மாதமாகியும் பொது மக்கள்பயன் பாட்டிற்கு வராமல் இருக்கும் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத் தலை நகர் அந்தஸ்து கொண்ட பெரம்பலூர் நகராட்சி 2ம்நிலை நகராட்சியாகும். திருச்சி-சென்னை தேசி ய நெ டுஞ் சா லை யோடு இணைந்த போக் கு வ ரத் து வ சதி கொண்ட கார ணத் தால் தின மும் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வெளி யூர் பய ணி கள் வந்து செல் லக் கூ டிய முக் கிய பகு தி யாக உள் ளது. உள் ளூர் பய ணி க ளோடு இங்கு வந்து செல் லும் வெளி யூர் பய ணி க ளால் மட் டுமே ஆண் டுக்கு கோடிக் க ணக் கில் வரு மா னம் ஈட் டும் பெரம் ப லூர் நக ராட்சி, பஸ் டாண் டுக்கு வந்து செல் லும் பய ணி க ளுக் குத் தேவை யான அடிப் படை வச தி களை நிறை வேற் று வ தில் ஏனோ வேண்டா வெறுப் பா கவே நடந்து கொள் கி றது.
புது பஸ் ஸ்டாண் டின் சனி மூ லை யில் பல் வேறு நோய் க ளின் பிறப் பி ட மாக கட் டண மில் லாக் கழிப் பறை ஒன் றுள் ளது. கட் ட ணக் கழிப் ப றை கள் 2 பயன் பாட் டில் உள் ளது. தற் போது அத் தி யா வ சி யத் தேவை யாக இருப் பது கட் ட ண மில்லா பொது கழிப் ப றை யும், நான் கைந்து இடங் க ளில் கட் ட ண மில்லா சிறு நீர் கழிப் பி டங் கள் தான். இதனை கண் டு கொள் ளாத பெரம் ப லூர் நக ராட்சி, சென் னைப் பேருந் து கள் நிறுத் து மி டத் தில் மேலும் ஒரு கட் ட ணக் கழிப் ப றை யைத் தான் கட் டி மு டித் துள் ளது. கட்டி முடிக் கப் பட்ட அந் தக் கழிப் ப றை யும் 4 மாதங் க ளுக்கு மேலா கத் திறக் கப் ப டா மலே இருப் ப தால் அருகே வந்து ஏமாந்து செல் லும் வெளி யூர் பய ணி கள் அத னைச் சுற் றி லும் அசிங் கப் ப டுத் தி விட்டு சென் று வி டு கின் ற னர்.
இத னால் அப் ப குதி தின மும் அறு வ றுப் பாக துர் நாற் றத் து டன் காட் சி ய ளிப் ப தோடு, பெரம் ப லூர் நக ராட் சி யின் பொறுப் பற்ற தன் மையை வெளிச் சம் போட் டுக் காட் டு வ தா கவே உள் ளது. தேர் தல் நடந் த தால் தான் திறக்க முடி ய வில்லை என் றக் கார ணத் தைக் கூறா மல், அடுத் த தாக உள் ளாட் சித் தேர் த லுக் கான தேர் தல் தேதி அறி விக் கும் முன் பா வது கட் டி மு டித் தக் கழிப் ப றை யைத் திறப் ப தற் கான நட வ டிக் கையை நக ராட்சி நிர் வா கம் எடுக்க வேண் டு மென சமூ க ஆர் வ லர் கள் வேண் டு கோள் விடுத் துள் ள னர்.
இது பற்றி நக ராட்சி ஆணை யர் முர ளி யி டம் கேட் ட போது,புது பஸ் ஸ்டாண் டின் தென் பு றம் புதி தா கக் கட் டப் பட் டுள்ள கழிப் ப றை யும் கட் ட ணக் கழிப் ப றை தான். இது பய ணி க ளின் பயன் பாட் டிற் காக விரைந்து டெண் டர் விடப் பட்டு திறப் ப தற் கான நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் ப டும்.
புது பஸ் டாண் டின் சனி மூ லை யில் உள்ள கட் ட ண மில்லா கழிப் பறை நவீ ன மாக மாற் றி ய மைக் கப் பட உள் ளது. மற் றப் பகு தி க ளி லும் கட் ட ண மில்லா சிறு நீர் கழிப் பி டங் கள் அமைக் கப் ப தற்கு மன் றத் தின் அனு ம தி யு டன் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.

பெண்கள் முகம் சுளிப்பு


பெரம் ப லூர் புது பஸ் டாண் டின் உள்ளே 4 டாஸ் மாக் கடை கள் உள் ளன. அவற் றைக் காணும் போ தெல் லாம் முகம் சு ளிக் கும் பெண் க ளுக் காக, அதில் ஒன் றி ரண் டை யா வது இட மாற் றம் செய் ய மு டி யாத நக ராட்சி நிர் வா கம் இருந்த நிழற் கு டை யை யும் ஒவ் வொன் றாக இடித் து விட்டு கடை க ளைக் கட் டத் தான் காத் தி ருக் கி றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-