அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இறைவனின் மாபெரும் கிருபையினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டை சேர்ந்த 442 பேர் இறைவனின் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
676 இஸ்லாமிய அழைப்பாளர்கள் தலைமையில் 1.5 லட்சம் இஸ்லாமிய நூல்கள் விநியோகம் செய்து அழைப்பு பணி செய்யப்பட்டது.
இப்பிரச்சாரத்தின் வாயிலாக 442 பேர் இஸ்லாத்தை தழுவினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-