அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி அரேபியா ரியாத் நகரிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் பலியாகியுள்ள நிலையில் 31 பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் வண்டி ஒன்றுடன் டிரக் வண்டி நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த 31 பேரில் 22 பேருக்கு கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து மீட்பு பணிகளில் 18 குழுக்கள் கள இறங்கியுள்ளதாக சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள அதேவேளை பஸ்சில் பயனித்தவர்கள் இந்திய மற்றும் எகிப்து நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுளத்து.

Thanks by Madawala News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-