அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூன்7:
டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகிற 10ம்தேதி முதல் தொடங்கவுள்ளது என கலெக்டர் நந்த குமார் தெரிவித்துள்ளார்.
இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது : பெரம் ப லூர் மாவட் டத் தைச் சேர்ந்த வேலை வாய்ப்பை எதிர் நோக் கி யுள்ள மாணவ, மாண வி க ளுக்கு டிஎன் பி எஸ்சி எனப் ப டும் தமிழ் நாடு அர சுப் ப ணி யா ளர் தேர் வாணை யத் தின் மூலம் வெளி யி டப் ப டும் பல் வேறு போட் டித் தேர் வு க ளுக்கு பெரம் ப லூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ லக தன் னார் வப் பயி லும் வட் டத் தின் மூலம் இல வ சப் பயிற்சி வகுப் பு கள் நடத் தப் பட்டு வரு கி றது. இப் ப யிற்சி வகுப் பு கள் மூலம் பயின்று பல ரும் போட் டித் தேர் வு க ளில் வெற்றி பெற்று அர சுப் ப ணி க ளில் சேர்ந் துள் ள னர்.
தமிழ் நாடு அர சுப் பணி யா ளர் தேர் வா ணை யத் தின் 2015-2016ம் ஆண்டு திட்ட அறிக் கை யில் 2016 ஜூலை 3வது வாரத் தில் குரூப்-4ல் அடங் கி யுள்ள இள நிலை உத வி யா ளர் உள் ளிட்ட 4,931காலிப் ப ணி யி டங் க ளுக்கு தேர்வு அறி விப்பு வெளி யி டப் ப டும் என அறி விக் கப் பட் டுள் ளது. எனவே இத் தேர் வில் பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள மாணவ, மாண வி யர் பங் கு கொண்டு தேர்ச் சி பெ றும் நோக் கில் குரூப்-4 தேர் வுக்கு இல வ சப் பயிற்சி வகுப்பு வரு கிற 10ம்தே தி மு தல் பெரம் ப லூ ரி லுள்ள மாவட்ட வேலை வாய்ப் புத் துறை அலு வ ல கப் பயிற் சி அ ரங் கில் தொடங் கப் பட உள் ளது.
மேலும் பயிற்சி அரங் க மா னது 120 பேர் அம ரக் கூ டிய இருக்கை, ஒலி ஒளி அமைப்பு, எல் சிடி மானிட் ட ரு டன் இணைந்த புரொ ஜக் டர், லேப் டாப் உள் ளிட்ட நவீன வச தி க ளு டன் பயிற் சி அ ரங் கம் அமைக் கப் பட் டுள் ளது. தற் கால போட் டித் தேர் வு க ளுக் குத் தேவை யான அனைத்து புத் த கங் க ளு டன் கூடிய நூலக வச தி யும் செய் யப் பட் டுள் ளது. இப் ப யிற் சி வ குப் பில் சேர விரும் பு வோர் தங் க ளது பாஸ் போர்ட் சைஸ் புகைப் ப டம்,பயோ டேட்டா, செல் போன் எண் ஆகி ய வற் று டன் மாவட்ட வேலை வாய்ப் புத் துறை அலு வ ல கத்தை தொடர்பு கொண்டு பயன் பெ ற லாம் எனத் தெரி வித் துள் ளார்.
பெரம்பலூரில் 10ம்தேதி துவக்கம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-