அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


பெரம்பலூர், ஜூன் 9:
ரஞ்சன் குடிகோட்டையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கோட்டையில் 37 ஆண் டுகள் காவலாளியாக இருந்தவர் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள் ளார்.
பெரம் ப லூர் மாவட் டத் தின் பிர தான சுற் று லாத் தல மாக இருப் பது ரஞ் சன் குடி கோட்டை. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில், மங் க ள மேடு அருகே ரஞ் சன் குடி யில் உள்ள இந் தக் கோட்டை இந் தி யத் தொல் லி யல் துறை கட் டுப் பாட் டில் உள் ளது. இருந் தும் இத னைப் பார்க்க வந் து செல் லும் சுற் று லாப் பய ணி க ளுக் கான குடி நீர் வசதி, உணவு, கழிப் பி ட வ சதி, தங் கும் வ சதி இப் ப கு தி யில் இது வரை நிறை வேற் றப் பட வில்லை.
இந் நி லை யில் அந் தக் கோட் டை யின் காவ லா ளி யாக 37 ஆண் டு கள் பணி பு ரிந்து ஓய் வு பெற்ற ரஞ் சன் குடி கிரா மத் தைச் சேர்ந்த காசிம் நேற்று பெரம் ப லூர் மாவட் டக் கலெக் டர் நந் த கு மார் வழி யாக தமி ழக முதல் வர் ஜெய ல லி தா வுக்கு அனுப் பி யுள்ள கோரிக்கை மனு வில் தெரி வித் தி ருப் ப தா வது:
பெரம் ப லூர் மாவட் டத் தின் பெரு மையை நாட றி யச் செய் யக் கூ டிய வர லாற் றுச் சிறப் பு மிக்க ரஞ் சன் குடி கோட் டை யைக் காண வ ரும் சுற் றுலா பய ணி கள், பார் வை யா ளர் கள், வர லாற்று ஆர் வ லர் கள், பள்ளி, கல் லூ ரி களை சேர்ந்த மாணவ,மாண வி யர் நலன் க ருதி, அங்கு தேவைப் ப டும் அனைத்து அடிப் படை வச தி க ளும் கிடைத் திட சம் மந் தப் பட்ட துறை வா யி லாக நட வ டிக்கை எடுக் க வேண் டும். சுற் றுலா ஆர் வ லர் கள், மாணவ,மாண வி யர் வச திக் காக மங் க ள மேட் டி லுள்ள தேசிய நெடுஞ் சா லை யில் இருந்து மேற் கு நோக்கி கோட் டைக்கு வரக் கூ டிய 1.5கிலோ மீட் டர் நீள முள்ள சாலை க ளில் உள்ள ஆக் ர மிப் பு களை அகற்றி, பிர தான போக் கு வ ரத்து சாலை யாக மாற் றித் தர உத் த ர விட வேண் டும். தமி ழக அர சின் உத் த ர வின் பே ரில் ஆண் டு தோ றும் பெரம் ப லூர் மாவட்ட நிர் வா கத் தால் கொண் டா டப் ப டும் சுற் று லாப் பொங் கல் விழா வரு கிற 2017ஜன வ ரி மா தத் தில் ரஞ் சன் குடி கோட் டை யில் நடத்த தேவை யான ஏற் பா டு களை இப் போதே மேற் கொள்ள வேண் டும். இந் தி யத் தொல் லி யல் துறை கட் டுப் பாட் டி லுள்ள இந் தக் கோட் டையை மிகச் சி றந்த சுற் று லாத் த ல மாக மாற் று வ தற்கு மாவட்ட நிர் வா கத் தின் சார் பாக முயற் சி கள் மேற் கொள் ளப் பட வேண் டும் என அந் தக் கோ ரிக்கை மனு வில் தெரி வித் துள் ளார்.
ரஞ் சன் குடி கோட் டைக்கு சுற் று லாத் துறை நிதி ஒ துக் கும் போ தெல் லாம், அதற்கு தொல் லி யல் துறை தான் முட் டுக் கட் டை யாக இருந் த தாக கூறப் பட் டு வ ரும் நிலை யில் தொல் லி யல் துறை யின் கீழ் 37ஆண்டு பணி பு ரிந்த கோட்டை காவ லாளி காசிம் கோரிக் கை வி டுத் தி ருப் பது திருப் பத்தை ஏற் ப டுத் தி யுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-