அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அபுதாபி:
அபுதாபியில் விமான நிலையத்தில்  இனிமுதல் பயணிக்கும் பயணிகள் 35 திர்ஹாம் வரிகட்ட வேண்டும்:
     அபுதாபியில் விமான நிலையத்தில்  இனிமுதல் பயணிக்கும் பயணிகள் 35 திர்ஹாம் வரிகட்ட வேண்டும். இந்த நடைமுறை அடுத்த மாதம் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
      இந்த கட்டணம் பயணிகள் விமான Ticket Booking செய்யும் போது ஏஜெண்டுகள் விமான tickets கட்டணத்துடன் இதையும் சேர்த்து வசூலிப்பார்கள்.
 துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையத்தில் இந்த கட்டணமுறை இயற்கனவே அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-