அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...உபி. மாநிலம் கைரானா'விலிருந்து 346 ஹிந்துக்கள் குடிபெயர்ந்து விட்டதாக போலியாக பட்டியல் ஒன்றை வெளியிட்டு, அங்கு பாஜக'வினர் பல குழுக்களாக சென்று கலவரத்தை தூண்டி வருகின்றனர்.

பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள பல ஹிந்து குடும்பங்கள் கைரானா'வில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக'வின் முகத்திரை'யை கிழிக்கும் வகையில்:

50,000 முஸ்லிம்கள் தங்கள் சொந்த ஊர்களைவிட்டு விரட்டப் பட்டுள்ள 'முசப்பர் நகர்' முஸ்லிம்கள் விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-