அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...







பெரம்பலூர்,ஜூன் 24:
பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தொழுகை நடக்கும் 300 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் தற்போது ரம்ஜான் பண்டிகைக்காக சீரமைக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வால் கொண்டா போர் நடந்த ரஞ்சன் குடி கோட்டை, 12கோடி ஆண்டுக்கு முந்தைய பழமையான சாத்தனூர் கல் மரம், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், காரை அருகே முது மக்கள் தாழிகள் அதிக முள்ள கம்பி வேலிப் பகுதி ஆகியவை இந்திய அர சின் தொல் லி யல் துறை கட் டுப் பாட் டில் உள் ளது. அதே போல் வாலிகண்டபுரத்தில் உள்ள சமஸ்கான் பள்ளி வாசலும் தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ளது பலருக்கும் ஆச்சர்யமளிக்கிறது.
கான் மர பி னர் க ளில் ஒரு வ ரான சமஸ் கான் என்பவர் ஆற்காட்டைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த போது, வாலிகண்டபுரத்தில் 293 ஆண்டு களுக்கு முன் அதாவது 1723ம் ஆண்டில் கட்டப் பட்ட மிகப் பழமையான பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளி வாசல் தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ளதே தவிர இதனை பரா ம ரிக் கவோ, சீர மைக் கவோ, பாது காக் கவோ இந் தி ய அ ர சின் தொல் லி யல் துறை எந்த முயற் சி யும் மேற் கொள் ள வில்லை.
இத னால் பாழ டைந் து கி டக் கும் இந்த பள் ளி வா சல், ராம நா த பு ரத் தி லி ருந்து செம் ம றி யாடு மேய்ப் போர், கலைக் கூத் தா டி கள் வந்து டேரா போட்டு தங் கு மி ட மா க வும், இரவு நேரங் க ளில் குடி ம கன் க ளின் கூடா ர மா க வும் மாறி யுள் ளது. இத னால் 364 நாட் க ளும் கண் டு கொள் ளப் ப டா மலே இருக் கும். இருந் தும் ஆண் டுக்கு ஒரு முறை இந் தப் பள் ளி வா ச லில் ரம் ஜான் பண் டிகை சம யத் தில் மட் டும் அதி ச ய மா கத் தொழுகை நடத் தப் பட்டு வரு கி றது.
தற் போது, வரும் ஜூலை மாதம் 6, 7 தேதி க ளில் ரம் ஜான் பண் டிகை கொண் டா டப் பட உள் ள தால் கவ னிப் பா ரற் றுக் கிடந்த சமஸ் கான் பள் ளி வா சல் ஊராட்சி நிர் வா கத் தால் புத் து யிர் பெற் றுள் ளது. வாலி கண் ட பு ரம் ஊராட்சி மன் றத் தலை வர் ரவிச் சந் தி ரன் உத் த ர வு படி ஊராட் சி யின் துப் பு ர வுப் பணி யா ளர் கள் 10க்கும் மேற் பட் டோர் அங்கு சென்று, பள் ளி வா சலை நெருங்க முடி யா த ப டிக்கு சூழ்ந் தி ருந்த முட் பு தர் களை அகற் றும் பணி யில் ஈடு பட் டுள் ள னர். மேலும் பள் ளி வா சல் உட் பு றத்தை தண் ணீர் தெளித்து சுத் தப் ப டுத்தி வரு கின் ற னர்.
அழிந் து வ ரும் நிலை யி லுள்ள இந் தப் பள் ளி வா சலை இஸ் லா மிய அமைப் பு கள் சீர மைத் துப் பாது காக் கக் கோரி பல முறை அர சுக்கு கோரிக்கை மனு அனுப் பி யும் கண் டு கொள் ளாத தொல் லி யல் துறை, வழி பாட் டுத் தல மென் பதை கருத் தில் கொண்டு இனி யா வது அக் கறை செலுத் த வேண் டு மென உள் ளூர் இஸ் லா மி யர் க ளோடு ஊராட்சி நிர் வா க மும் வலி யு றுத்தி வரு கி றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-