அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குன்னம்,ஜூன்12:
பெரம்பலூர் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகள் சத்யா(22). இவர் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியில் எம்எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தங்கை அனுசியா(20). இவர்கள் 2 பேரும் வேப்பூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிக்கு சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் கிழுமத்தூர் நோக்கி வந்தனர். அப் போது அவ் வ ழியே மொபட் டில் வந்த மர்ம ஆசாமி சத் யா வின் சைக் கிளை கீழே தள்ளி விட்டு அவ ரது கழுத் தி லி ருந்த 3 பவுன் தங்க செயினை பறித் துக் கொண்டு தப்பி சென்று விட் டார். இதில் கீழே விழுந்து காய ம டைந்த சத்யா அளித்த புகா ரின் பேரில் குன் னம் போலீ சார் வழக்கு பதிந்து செயின் பறிப்பு சம் ப வத் தில் ஈடு பட்ட மர்ம ஆசா மியை தேடி வரு கின் ற னர்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-