அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜூன் 25:
பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி(57), குருசாமி(70). விவசாயி கள். இரு வ ரும் நேற்று சிறு வாச் சூர் அடுத்த மரு தடி கிரா மத் திற்கு சென் ற னர். அங்க பூசாரி ஒரு வ ரி டம் பசு மாடு நன் றாக பால் கறப் ப தற் காக கயிறு மந் தி ரித்து வாங் கி னர். பின் னர் இரு வ ரும் டூவீ ல ரில் கவுல் பா ளை யம் செல் வ தற் காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் வந் த னர். பெரம் ப லூர் துறை மங் க ளம் பெரிய ஏரிக் கரை பகு தி யில் சாலை யின் நடுவே உள்ள பிரி வில் திரும் பிய போது, சென் னை யி லி ரு லி ருந்து திருச்சி நோக்கி அதி வே க மாக சென்ற கார் டூவீ லர் மீது மோதி யது. இதில் கோவிந் த சா மி யும், குரு சா மி யும் சம் பவ இடத் தி லேயே பரி தா ப மாக இறந் த னர்.
தக வ ல றிந்த பெரம் ப லூர் போலீ சார் சம் பவ இடத் திற்கு சென்று இரு வ ரது உட லை யும் கைப் பற்றி பிரேத பரி சோ த னைக் க காக பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். பெரம் ப லூர் இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் வழக்கு பதிந்து விபத்தை ஏற் ப டுத்தி விட்டு தப் பி யோடி தலை ம றை வான கார் டிரை வரை தேடி வரு கி றார்.
N
நன்றி : மணிகண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-