அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜூன்19:
பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை நாளை(20ம்தேதி) முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புக்காக பதிவு செய்யலாம் என மாவட்ட வேலை வாய்ப்புத் துறை அலுவலர் மணி தெரிவித்துள்ளார். இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
பனி ரென் டாம் வகுப்பு தேர்ச் சி பெற்ற மாணவ,மாண வி க ளுக்கு மதிப் பெண் சான் றிதழ் கள் வழங் கப் ப டும் பள் ளி க ளி லேயே வேலை வாய்ப் புத் துறை அலு வ ல கத் தின் பதி வுப் பணி நடை பெற பெரம் ப லூர் மாவட்ட வேலை வாய்ப் புத் துறை அலு வ ல கத் தின் மூலம் நட வ டிக்கை மேற் கொள் ளப் பட் டுள் ளது.
எனவே பனி ரென் டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாண வி கள் தங் க ளது பத் தாம் வ குப்பு கல் வித் த கு தி யினை பதிவு செய்த வேலை வாய்ப் பு அ லு வ லக அடை யாள அட்டை எண், ஆதார் அ டை யாள அட் டை எண், குடும் ப அட்டை, செல் போன் எண், மின் னஞ் சல் முக வரி ஆகிய விவ ரங் க ளு டன் மதிப் பெண் சான்று வழங் கப் ப டும் நாளன்று எடுத்து வர வேண் டும்.
பத் தாம் வ குப்பு கல் வித் த கு தி யினை பதிவு செய் த வர் க ளுக்கு வேலை வாய்ப்பு அலு வல கப் பதி வு எண் தெரி ய வில் லை யெ னில் வேலை வாய்ப்பு அலு வ ல கத்தை அணு கி யும் பெற் றுக் கொள் ள லாம் எனத் தெரி வித் துள் ளார்.
வேலை வாய்ப் புத் துறை யின் பதி வுப் பணி நாளை 20ம்தே தி மு தல் ஜூலை மா தம் 4ம்தேதி வரை அந் தந் தப் பள் ளி க ளி லேயே நடை பெ றும். பதி வுப் பணி நடை பெ றும் 15 நாட் க ளுக் கும் மதிப் பெண் சான்று வழங் கத் தொ டங் கிய முதல் நா ளையே பதிவு மூப்பு தேதி யா கக் கொள் ளப் ப டும். மேலும் https://tnvelaivaaippu.gov.in
என்ற வேலை வாய்ப் புத் து றை யின் இணை ய த ளம் வழி யா க வும் பதி வு செய்து கொள் ள லாம்.
பனி ரென் டாம் வகுப்பு தேர்ச் சி பெற்ற, வேலை வாய்ப் புக் குப் பதிவு செய்ய விரும் புகிற அனைத்து மாண வர் க ளும் தவ றா மல் இந்த வச தியை முறை யா கப் பயன் ப டுத் திக் கொள்ள வேண் டும் என அதில் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-