அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருச்சி, ஜூன் 4:
திருச்சி சரகத்தில் 28 இன்ஸ் பெக்டர்கள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட் ட சபை தேர் த லுக்கு முன் காவல் து றை யில் 3 ஆண் டு கள் ஒரே இடத் தில் பணி பு ரிந்த இன்ஸ் பெக் டர் கள், எஸ் ஐக் கள் பணி யிட மாற் றம் செய் யப் பட் ட னர். அதன் படி திருச்சி மாந க ரில் 11 இன்ஸ் பெக் டர் க ளும், மாவட் டத் தில் 13 இன்ஸ் பெக் டர் கள் பணி யிட மாற் றம் செய் யப் பட் ட னர்.
தற் போது தேர் தல் முடிந்து முதல் வர் ஜெய ல லிதா பொறுப் பேற் ற பின் னர் முதல் முறை யாக காவல் து றை யில் இன்ஸ் பெக் டர் கள், எஸ் ஐக் கள் மாற் றப் பட் டுள் ள னர். திருச்சி சரகத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் மற் றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் நிலையங்களில் பணி புரிந்து வந்த 28 இன்ஸ் பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
திருச்சி டிஐஜி வெளி யிட் டுள்ள செய் தி கு றிப் பில் கூறி யி ருப் ப தா வது:
திருச்சி சர கத் தில் காத் தி ருப் போர் பட் டி ய லில் உள்ள வெங் க டே சன் பெரம் ப லூர் மாவட் டம் மங் க ள மே டுக் கும், சிவ சுப் ர ம ணி யன் பெரம் ப லூர் மாவட்ட பொரு ளா தார குற் றப் பி ரி வுக் கும், காத் தி ருப் போர் பட் டி ய லில் உள்ள ரமேஷ் கரூர் நில அக ரிப்பு தடுப்பு பிரி வுக் கும், திரு வெ றும் பூர் மதன் மண மேல் கு டிக் கம், மண் ணச் ச நல் லூர் கரு ணா நிதி, பாடா லூ ருக் கும், துவ ரங் கு றிச்சி பிர பா க ரன் சிறு க னூ ருக் கும், துறை யூர் செழி யன், திரு வெ றும் பூ ருக் கும், சம ய பு ரம் மனோ க ரன் துறை யூ ருக் கும், சிறு க னூர் நீல கண் டன் அரி ய லூ ருக் கும், கந் தர் வ கோட்டை ராஜேஷ் துவ ரங் கு றிச் சிக் கும், அரி ய லூர் ரவி சக் க ர வர்த்தி திருச்சி தனிப் பி ரி வுக் கும், மண மேல் குடி கண் ணன் புதுக் கோட்டை பனை யப் பட்டி காவல் நிலை யத் துக் கும் பணி யிட மாற் றப் பட் டுள் ள னர்.
மேலும் அரி ய லூர் அனைத்து மக ளிர் காவல் நிலைய கவிதா அறந் தாங்கி அனைத்து மக ளிர் காவல் நிலை யத் துக் கும், குவா கம் ஆறு மு கம் கந் தர் வ கோட் டைக் கும், மண மேல் குடி ஷெபி வேலா யு தம் பா ளை யத் துக் கும், குன் னம் அலா வு தீன் மண் ணச் ச நல் லூ ருக் கும், அரும் பா வூர் தங் க வேலு தோகை ம லைக் கும்,
வெங் க மேடு ஜெய ரா மன், மாத் தூ ருக் கும், கரூர் மாவட்ட நில அப க ரிப்பு தடுப்பு பிரிவு செந் தில் கு ம ரன் வெங் க மேடு காவல் நிலை யத் துக் கும், தோகை மலை நெப் போ லி யன் அரும் பா வூ ருக் கும், வேலா யு தம் பா ளை யம் சிவ சுப் ர ம ணி யன் லாலா பேட் டைக் கும், லாலா பேட்டை உமா சங் கர் ஆலங் கு டிக் கும், கீர னூர் ஞான வே லன் சம ய பு ரத் துக் கும், பாடா லூர் ராம லிங் கம் திரு வெ றும் பூர் 2 காவல் நிலை யத் துக் கும், மாத் தூர் அன் பு செல் வன் குன் னத் துக் கும், பனை யப் பட்டி மகேஷ் குவா கத் துக் கும், ஆலங் குடி பன் னீர் செல் வம் கீர னூர் காவல் நிலை யத் துக் கும் இட மாற் றம் செய் யப் பட் டுள் ள னர். இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-