அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...







நான் நோன்பு வைப்பதால் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது,




என் பணியை நேர்மையாகவும், பனிவாகவும் செய்ய சக்தி கிடைக்கிறது,




கடந்த 27 வருடமாக தொடர்ந்து நோன்பு வைப்பதை என் கடமையாக வைத்துள்ளேன், இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது,




நான் ஒவ்வொறு ஆண்டும் ரம்ஜான் மாதம் எப்போது வரும் என மிக ஆவலுடன் காத்திருப்பேன் என்று தெரிவித்தார், மும்பையின் பெண் போலிஸ் அதிகாரி #சுஜாதாபாடில்..




இந்த புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களை போல் நோன்பு நோற்பதால் இவரின் மூத்த அதிகாரிகளின் கோபத்திற்க்கு ஆளாகியும், நோன்பு வைப்பதை பிடிவாதமாக கடைப்பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-