அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூன் 24:
பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சம்பத் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவ மனை இணைந்து இலவச இரு த ய நோய் சிகிச்சை முகாம் வரும் 26ம்தேதி பெரம் ப லூர் கலெக் டர் அலு வ லக கூட் ட அ ரங் கில் நடை பெற உள் ளது.
காலை 9 முதல் மாலை 4 மணி வரை குழந் தை கள் மற் றும் பெரி ய வர் க ளுக் காக நடை பெ றும் இம் மு கா மில் சிறப்பு இரு தய அறுவை சிகிச்சை நிபு ணர் கள், மருத் து வக் குழு வி னர் கலந் து கொண்டு பரி சோ தித்து சிகிச்சை அளிக் க வுள் ள னர். முகா மில் பரி சோ தனை செய் யப் பட்டு சிகிச்சை அளிக் கப் ப டும். இவ் வாறு அதில் குறிப் பிட் டுள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-