அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வி.களத்தூர் மற்றும் லப்பைக்குடிக்காடு பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 23) மின் விநியோகம் இருக்காது.

குன்னம் அருகேயுள்ள மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மங்களமேடு மற்றும் கழனிவாசல் தானியங்கி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பிம்பலூர், பசும்பலூர், பாண்டகப்பாடி, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை,

வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்ன வெண்மணி, பெரியம்மாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை(ஜூன் 23) காலை

9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என லப்பைகுடிகாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கே. அறிவழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-