அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜூன்2:
பெரம்பலூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரபள்ளத்தில் அரசு பஸ் இறங்கி ஏற் பட்ட விபத் தில் இரண்டு சிறு மி கள்,7 பெண் கள் உட் பட 23க்கும் மேற்ப் பட்ட பய ணி கள் லேசான காய ம டைந் த னர்.
கன் னி யா கு மரி மாவட் டம் நாகர் கோ வி லில் இருந்து 50க்கும் மேற்ப் பட்ட பய ணி க ளு டன் தமிழ் நாடு அரசு போக் கு வ ரத்து கழ கத் திற்கு சொந் த மான பஸ் ஒன்று சென்னை நோக்கி நேற்று முன் தி னம் இரவு சென்று கொண் டி ருந் தது. பஸ்சை கன் னி யா கு மரி மாவட் டம் மேல கி ருஷ் ண பு தூர் கிரா மத்தை சேர்ந்த செல் லப் பன் மகன் வைகுண் ட ரா ஜன்(47) ஓட் டி னார்.இந் நி லை யில் நேற்று முன் தி னம் நள் ளி ரவு 1 மணி ய ள வில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் பெரம் ப லூர் அருகே செங் கு ணம் பி ரிவு சாலை என்ற இடத் தில் பஸ் வந்த போது டிரை வ ரின் கட் டுப் பாட்டை இழந்து சாலை யோர பள் ளத் தில் இறங்கி விபத் திற் குள் ளா னது.
இதில் பஸ் சில் பய ணம் செய்த நாகர் கோ வில், மதுரை மற் றும் திரு நெல் வேலி, தூத் து கு டியை சேர்ந்த காசிம் பக் கீர்(68), அப் லின் ம தார்(11) காளி தாஸ்(35), ராஜா(23), செல் வ ராஜ்(30), பர மேஷ் வ ரன்(29) உட் பட 2 சிறு மி கள், 7 பெண் கள் என 23க்கும் மேற்ப் பட் டோர் பேர் லேசான காய ம டைந்து பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற்று வீடு திரும் பி னர். 6 பேர் உள் நோ யா ளி க ளாக சிகிச்சை பெற்று வரு கின் ற னர். இது கு றித்து தூத் து கு டியை சேர்ந்த காசிம் பக் கீர்(68) அளித்த புகா ரின் பேரில் பெரம் ப லூர் போலீ சார் வழக்கு பதிந்து விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-