அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருச்செங்கோடு, ஜூன் 24:
திருச்செங்கோட்டை சேர்ந்த தொழிலதிபரின் மனைவியை கடத்தி ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட் டல் விடுத்ததுடன், 16 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவத்தில் தனியார் மருத்துவமனை நர்ஸ், அவரது காதலன் மற்றும் தம்பியை போலீ சார் கைது செய்தனர். கடத்தலுக்கு முக்கிய காரணமான தொழிலதிபரின் கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக் கல் மாவட் டம் திருச் செங் கோடு சிஎச்பி காலனி மலைக் கா வ லன் கோயில் வீதியை சேர்ந் த வர் தொழி ல தி பர் பஷீர் (50). இவர் ரிக் வண்டி தயா ரிப்பு தொழி லில் ஈடு பட் டி ருந் தார். கடந்த மூன்று மாதத் துக்கு முன் இறந்து விட் டார். இவ ரது மனைவி ஷர் மி ளா பானு (41). இவர் க ளுக்கு பரி தா பர் கத் (23), சாஹ னா பர் கத் (19) என்ற மகள் க ளும், அப் துல் ஹ சீக் (17) என்ற மக னும் உள் ள னர். இதில் பரி தா பர் கத் திற்கு திரு ம ணம் முடிந்து கண வ ரு டன் வசித்து வரு கி றார். சாஹ னா பர் கத் பிளஸ் 2 முடித்து, கல் லூ ரி யில் சேர உள் ளார். மகன் அப் துல் ஹ சீக் திரு செங் கோட் டில் உள்ள தனி யார் கல் லூ ரி யில் டிப் ளமோ முத லா மாண்டு படித்து வரு கி றார்.
தற் போது ஷர் மி ளா பானு தன் னு டைய கண வர் நிர் வ கித்து வந்த தொழிற் சா லையை கவ னித்து வரு கி றார். அவ ரி டம் கார் டிரை வ ராக சென் னையை சேர்ந்த அக் பர் அலி (34) கடந்த 6 ஆண் டாக பணி யாற்றி வரு கி றார். இவர் தின சரி காரில் ஷர் மி ளா பா னுவை வீட் டில் இருந்து தொழிற் சா லைக்கு அழைத்து செல் வ தும், பின் னர் வீட் டிற்கு கொண்டு வந்து விடு வ து மாக இருந் தார். இத னால் ஷர் மி ளா பா னு வின் நம் பிக் கைக் கு ரி ய வர் க ளில் ஒரு வ ராக அக் பர் அலி இருந் தார்.
இந்த நிலை யில், நேற்று முன் தி னம் மதி யம் 2மணிக்கு ஷர் மி ளா பா னுவை சாப் பாட் டுக் காக வீட் டுக்கு காரில் அக் பர் அலி அழைத்து வந்து கொண் டி ருந் தார். வழக் க மாக போகும் பாதை யில் செல் வதை தவிர்த்து ஈரோடு செல் லும் ரோட் டில் காரை திருப் பி னார். அப் போது ஷர் மி ளா பானு ஏன் வீட் டுக்கு செல் லா மல், காரை மாற் றுப் பா தை யில் ஏன் கொண்டு செல் கி றாய் என கேட் டார். அப் போது நண் பர் ஒரு வர் வந் துள் ளார், அவரை பார்த்து விட்டு சென்று விட லாம் என டிரை வர் கூறி னார். பிஎஸ் என் எல் அலு வ ல கம் அருகே கார் சென் ற போது, திடீ ரென காரை நிறுத்தி டிரை வர் அக் பர் அலி இறங் கி னார். என் ன வென்று ஷர் மி ளா பானு கேட் ட போது, டயர் பஞ் சர் போல் தெரி கி றது பார்த்து விட்டு வரு கி றேன் என் றார். அப் போது, பர்தா அணிந்த நிலை யில் ஒரு பெண் ணும், ஒரு ஆணும் காருக் குள் புகுந்து, ஷர் மி ளா பா னு வின் வாயை ெபாத்தி மயக்க ஊசி செலுத் தி னர். அதன் பின், டிரை வர் உள் ளிட்ட மூன்று ேபரும், ஷர் மி ளா பா னு வின் கண்ணை கட்டி, ஆள் நட மாட் டம் இல் லாத ஒரு இடத் துக்கு அழைத்து சென் ற தாக கூறப் ப டு கி றது. அங்கு, ஒரு அறை யில் ஷர் மி ளா பா னுவை அடைத்து வைத்து தாக்கி ரூ.20 கோடி கொடுக்க வேண் டும். இல் லா விட் டால் குடும் பத் து டன் கொலை செய்து விடு வோம் என மிரட் டி யுள் ள னர். விடு வித் தால் பணம் கொடுப் ப தாக கூறி யுள் ளார். பின் னர் கழுத் தில் அணிந் தி ருந்த 16 பவுன் நகையை பறித் துக் கொண்டு ஷர் மி ளா பா னுவை இரவு 11.30க்கு திருச் செங் கோடு பஸ் ஸ்டாண் டில் விட் ட னர். நேற்று காலை சிகிச் சைக் காக ஷர் மிளா பானு திருச் செங் கோடு அரசு மருத் து வ ம னை யில் சேர்ந் தார்.
பின் னர் டவுன் போலீ சி லும் புகார் அளித் தார். போலீ சார் கார் டிரை வர் அக் பர் அலி யின் மனைவி அமீ னா பீ வி யி டம் விசா ரணை நடத் தி னர். இதில் கடத் த லுக்கு உடந் தை யாக இருந் த தாக தனி யார் மருத் து வ மனை நர்ஸ் யாஸ் மின், அவ ரது காத லன் சேலம் சூர மங் க லத்தை சேர்ந்த பாசில்(22), யாஸ் மின் தம்பி லியா கத் அலி(21) ஆகி யோர் கைது செய் யப் பட் ட னர். அவர் க ளி டம் தீவிர விசா ரணை நடத்தி வரு கின் ற னர். கடத் த லுக்கு திட் டம் வகுத்து கொடுத்த டிரை வர் அக் பர் அலியை தேடி வரு கின் ற னர்.
சிகிச்சை பெறும் ஷர்மிளாபானு
கைதான யாஸ்மின்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-