அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூன்6:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2வது நாளாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த மே மாதத் தின் இறு தி யில் அக்னி நட் சத் தி ரம் முடி வுக்கு வந் த நி லை யில் கோடை மழை விட்டு விட் டுப் பெய் து வ ரு வ தால் வெப் பத் தின் தாக் கம் வெகு வா கக் குறைந் துள் ளது. இந் நி லை யில் கோடை மழை ஒரு நாள் விட்டு ஒரு நாள் எங் கா வது மாவட் டத் தின் ஒரு சில பகு தி க ளில் கொட் டித் தீர்த் த படி உள் ளது. நேற் று முன் தி னம் பெரம் ப லூ ருக்கு மேற்கே பாளை யம், குரும் ப லூர், ஈச் சம் பட்டி, ரெங் க நா த பு ரம், மேட் டாங் காடு, செஞ் சேரி, அம் மாப் பா ளை யம் வி.களத்தூர்,ஆகி யப் ப கு தி க ளில் சூறைக் காற் று டன் கோடை மழை கொட் டித் தீர்த் தது. மாவட்ட அள வி லும் பர வ ல மாக மழை பெய் தது. இதில் வாலி கண் ட பு ரம் ஊராட் சி யில் பாஸ் க ரன் என்ற பட் ட தாரி விவ சா யிக் குச் சொந் த மான கற வை மாடு வய லில் கட் டி யி ருந்த போது மின் னல் தாக் கி ய தால் பரி தா ப மாக பலி யா னது.அதே போல் நேற் றும் மாலை யில் சூறைக் காற் று டன் மழை பெய் தது. இதில் மேலப் பு லி யூர், லாட பு ரம், அம் மாப் பா ளை யம், ஈச் சம் பட்டி, குரும் ப லூர், பாளை யம், மேட் டாங் காடு, புதூர்,நாவ லூர், திருப் பெ யர் பகு தி க ளில் மழை பெய் தது. இத னால் பூமி யின் வெப் பம் த ணிந்து குளிர் காற்று விசி வரு கி றது. தொடர்ந்து கோடை மழை பெய்து வருவ தால் விவ சா யி கள் மிகுந்த மகிழ்ச் சி யில் உள் ள னர். இந்த மழை யைக் கொண்டு மானா வாரி பயிர் சா கு ப டி யில் ஈடு ப ட வும் திட் ட மிட்டு வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-