அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருச்சி, ஜூன்8:
ராமநாதபுரத்தில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்டு 2ம் தேதி துவங்க இருப்பதால் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது.
இது குறித்து ராணுவ ஆள் சேர்ப்பு இயக்கு னர் கர்னல் ஆப்ரகாம் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பு:
இந்திய ரா வத் துக் கான ஆள் சேர்ப்பு முகாம் ராம நா த பு ரம் சீத காதி சேது பதி விளை யாட்டு மைதா னத் தில் ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை நடை பெற உள் ளது. தொழில் நுட்ப பிரிவு, படை வீ ரர் செவி லிய உத வி யா ளர், படை வீரர் பொதுப் பணி, படை வீ ரர் எழுத் தர், ஸ்டோர் கீப் பர் தொழில் நுட் பம், படை வீ ரர் டிரேட்ஸ் மேன் பிரிவு மற் றும் பாது காப்பு பிரிவு படைக்கு ஆட் கள் தேர்வு செய் யப் பட உள் ள னர்.
திருச்சி, தஞ்சை, அரியலுார், கன்னி யா கு மரி, கரூர், நாகை, புதுக் கோட்டை, பெரம் ப லுார், ராம நா த பு ரம், சிவ கங்கை, துாத் துக் குடி, நெல்லை, திருவா ரூர், விரு து ந கர் ஆகிய 14 மாவட் டங் களை சேர்ந் த வர் க ளும், புதுவை மாநி லம் காரைக் கால் மாவட் டத்தை சேர்ந் த வர் க ளும் பங் கேற் க லாம்.
இந்த முகா மில் பங் கேற் ப வர் கள் www.JOININDIANARMY.NIC.IN என்ற இணை ய தள முக வ ரி யில் தங் கள் விவ ரங் களை ஜூன் 18ம் தேதி முதல் ஜூலை 17க்குள் பதிவு செய்து விண் ணப் பிக்க வேண் டும்.
இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-