அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூன்27:
1 லட்சம் பேர் வசிக்கும் பெரம்பலூரில் பொழுது போக்கிற்கான நிரந்தர விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுவர்கள் வயல்களில் விளையாடும் நிலை தான் உள்ளது.
மாவட்டத் தலை நகர் அந்தஸ்து கொண்ட பெரம்பலூர். சுமார் 1 லட் சம் பேர் வசிக்கக் கூடிய 2ம்நிலை நகராட் சியாகும். இங்கு வசிப் போ ரின் பிள் ளை கள், அர சுப் ப ணி க ளில் ஈடு ப டு வோ ரின் பிள் ளை கள் காலை மாலை நேரங் க ளில் விளை யாட இட மின் றித் தவித்து வரு கின் ற னர்.
தமிழ் நாடு விளை யாட்டு மேம் பாட்டு ஆணை யத் தின் கட் டுப் பாட் டி லுள்ள பெரம் ப லூர் மாவட்ட விளை யாட்டு மைதா னம், கலெக் டர் அலு வ ல கத் திற் கும், கலெக் டர் குடி யி ருப் புக் கும் இடையே இருந்த காலி மைதா னம், நக ராட்சி மைதா னம், பெரம் ப லூர் அரசு மேல் நி லைப் பள்ளி விளை யாட்டு மைதா னம் போன் ற வற் றைப் பொழுது போக் கிற் கா க வும், உடல் ஆரோக் கி யத் திற் கா க வும் பெரம் ப லூர் நக ராட்சி பகு தி க ளுக்கு உட் பட்ட சிறு வர் கள், இளை ஞர் கள் விளை யாட்டு மைதா னங் க ளா கப் பயன் ப டுத்தி வந் த னர்.
இதில் அரசு மேல் நி லைப் பள் ளி வ ளா கத் தில் சூப் பர்-30 வகுப் பு கள் நடப் ப தால் விடு முறை நாட் க ளில் கூட நினைத்த நேரங் க ளில் அங் குள்ள விளை யாட்டு மைதா னத் தைச் சிறு வர் க ளால் பயன் ப டுத்த முடி வ தில்லை. கலெக் டர் அலு வ ல கத் திற்கு தெற்கே இருந்த, பெரும் பா லான இளை ஞர் கள் சுற் று வட் டார கிரா மத்து இளை ஞர் க டன் விளை யாட் டுப் போட் டி களை நடத் தப் பயன் ப டுத்தி வந்த காலி மைதா னத் தை யும் கலெக் டர் நந் தக் கு மார் மரக் கன் று களை நடச் செய்து, கம் பி வேலி அமைத்து மூடி விட் ட தால் அதற்கு 2மாதங் க ளுக்கு முன்பே முற் றுப் புள்ளி வைக் கப் பட் டது. நக ராட்சி மைதா னம் தற் போது பொருட் காட் சிக்கு ஒதுக் கப் பட் டுள் ள தால் விளை யாடவே முடி யாது. மாவட் ட வி ளை யாட்டு மைதா னத் தில் ஓடு த ளங் கள் சீர மைப்பு உள் ளிட்ட பரா ம ரிப் புப் ப ணி கள் நடப் ப தால் அங்கு விளை யா ட வும் வழி யில்லை. ஒட்டு மொத்த மாக சிறு வர் கள், இளை ஞர் கள் கிரிக் கெட் விளை யா டவோ, பந்து விளை யா டவோ, கபடி விளை யா டவோ முடி யா மல் அவர் க ளுக் கான அனைத்து வழி க ளும் அடைக் கப் பட் டுள் ளன.
இத னால் நேற்று ஞாயிறு விடு மு றை யில் பொழு து போக் கக் கூட வழி யின்றி வயல் காடு களை விளை யாட்டு மைதா னங் க ளாக மாற் றித் தான் சிறு வர் கள் விளை யாடி மகிழ்ந் த னர். 5ஆயி ரம் பேர் வசிக் கும் ஊராட் சிக் குக் கூட விளை யாட்டு மைதா னம், விளை யாட்டு உப க ர ணங் களை வழங்கி மத் தி ய அ ரசே விளை யாட்டை ஊக் கப் ப டுத்தி வரும் நிலை யில், 1 லட் சம் பேர் வசிக் கும் நக ராட் சி யில் விளை யா டக் கூட இட மில் லா தது கேலிக் கு ரி ய தாக உள் ளது. கலெக் டர் மனது வைத்து பொழு து போக் கிற் காக சரா சரி இளை ஞர் க ளும் பயன் ப டுத் தக் கூ டிய நிரந் தர விளை யாட்டு மைதா னத்தை அமைத் துத் தர வேண் டு மென சமூ க ஆர் வ லர் கள் தரப் பில் கோரிக்கை விடுக் கப் பட் டுள் ளது.
சமூகஆர்வலர்கள் கோரிக்கை

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-