அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூன் 5:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்த குமார் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை சங்கம் மூலமாக மொத்தம் 162 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற் றில் கிராம ஊராட் சி க ளில் 54மையங் கள் வேளாண்மை கூட் டு றவு கடன் வ ழங் கும் சங் கங் கள் மூல மாக வும், 103 மையங் கள் கிராம வறுமை ஒழிப்பு சங் கங் கள் மூல மா க வும் செயல் பட்டு வரு கின் றன, இது த விர 4 மையங் கள் தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறு வ னம் மூல மாக தாலுகா அலு வ ல கங் க ளி லும், ஒரு மையம் தமிழ் நாடு மின் னணு நிறு வ னம் மூல மாக மாவட்ட கலெக் டர் அலு வ ல கத் தி லும் இயங்கி வரு கின் றன.
இந்த சேவை மையங் கள் மூல மாக வரு வாய்த் து றை யின் சான் றி தழ் கள், சமூக நலத் து றை யின் திரு மண நிதி யு தவி திட் டம், இணை ய வழி பட்டா மாறு தல் போன்ற பல் வேறு சேவை கள் வழங் கப் பட்டு வரு கின் றன. தற் போது, அரசு இ-சேவை மையங் க ளின் மூல மாக மின் கட் ட ண மும் செலுத்த வழி வகை செய் யப் பட் டுள் ளது. இதன் மூ லம் நுகர் வோர் மின் கட் ட ணம் செலுத்த மின் சார வாரிய அலு வ ல கங் க ளுக்கு நீண் ட தூ ரம் செல் லாது, தங் க ளது வீட் டின் அரு கி லுள்ள அரசு இ சேவை மையத் தின் சேவை யைப் பயன் ப டுத்தி மின் கட் ட ணத்தை செலுத் த லாம்.
எனவே, பொது மக் கள் மேற் கண்ட அரசு இ சேவை மையங் களை மின் கட் ட ணம் செலுத்த முழு மை யா கப் பயன் ப டுத் திக் கொள் ள வேண் டும் கலெக் டர் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-