அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,ஜூன்11:
வீடுகளில் கழிப்பறை கட்ட இட மில் லா தோ ருக்கு அர சுப் புறம் போக் கில் தனி ந பர் கழிப் ப றை கள்.கட் டிக் கொ டுத் துள் ளது. தெருக் களை அசுத் தப் ப டுத் து வ தற்கு வாலி கண் ட பு ரம் ஊராட் சி முற் றுப் புள்ளி வைத் துள் ளது. ஊராட் சிக்கு பொது மக் கள் பாராட்டு தெரி வித் துள் ள னர்.
பெரம் ப லூர் மாவட் டம், வேப் பந் தட்டை ஒன் றி யத் தில் உள் ளது வாலி கண் ட பு ரம் ஊராட்சி. இதன் தலை வ ராக இருப் ப வர் ரவிச் சந் தி ரன்(43). இந்த ஊராட் சி யில் மாவட்ட ஊரக வளர்ச்சி முக மை யின் உத வி யு டன் திடக் க ழிவு மேலாண் மைத் திட் டம் செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது.இதன் மூ லம் அனைத்து தெருக் க ளுக் கும் தனித் த னி யாக குப்பை சேக ரிக் கும் வண் டி கள், டிரம் கள் வழங் கப் பட் டுள் ளன. அனைத்து வீடு க ளுக் கும் பிளாஸ் டிக் பக் கெட் டு கள் வழங்கி அதில் குப் பை க ளைச் சே க ரித்து, குப் பை வண் டி யில் கொட்ட வும், அவற்றை மக் கும் குப்பை, மக்கா குப் பை யெ னத் தரம் பி ரித்து மக் கா த வற்றை மறு சுழற் சிக் கும், மக் கு வதை உர மாக் கப் பயன் ப டுத் தும் முறை நடை மு றை யில் உள் ளது.
மேலும் கழிப் பிட வச திக் காக ஏற் க னவே தலா ரூ.6 லட் சம் மதிப் பீட் டில் ஆண்க ளுக் கான 2 தனித் தனி சுகா தார வளா கங் க ளும், மக ளி ருக் கென தனி யா கச் சுகா தார வளா க மும் அமைத்து அவை ப யன் பாட் டில் உள் ளன. வீட் டுக் கு வீடு கழிப் பறை கட் டித் தரும் திட் டத் தின் கீழ் இட வ ச தி யுள்ள பய னா ளி க ளுக்கு கழிப் ப றை கள் வீடு களை ஒட் டியே கட் டித் த ரப் பட் டுள் ளன. இட வ சதி இல் லாத வீடு க ளில் வசிப் போ ருக் காக ஊராட்சி யிலுள்ள அர சு பு றம் போக்கு நிலத் தில் அவ ர வர் பெயர் க ளில் தனித் த னி யாக கழிப் பறை கள் கட் டித் தரப் பட் டுள் ளன. இதன் படி 5வது வார் டில் ரூ1.92லட் சம் மதிப் பில் 16பேருக்கு கழிப் ப றை கள் கட் டப் பட் டுள் ளன.
மேலும் 2வது, 3வது வார் டு க ளி லும் தலா 16பேருக்கு அரசு புறம் போக்கு நிலத் தில் வீடு க ளில் இட வ சதி இல் லாத பய னா ளி க ளுக் கென தனித் த னி யாக அவ ர வர் பெயர் க ளில் கழிப் ப றை கள் கட் டிக் கொ டுத்து அதற் கான சாவி க ளும் அவர் க ளி டமே ஒப் ப டைக் கப் பட் டுள் ளது. மேலும் ஊராட் சி யின் சார் பாக அவற் றின் அரு கி லேயே தண் ணீர் தொட் டி யும் அமைத் துத் த ரப் பட் டுள் ளது. சிறி ய அ ள வி லான வீடு க ளில் குடி யி ருக் கவே இட மில் லாத போது, கழிப் பறை ஒரு கேடா எனக் கூறி, வீதி களை அசிங் கப் ப டுத் தும் அநா க ரீ கச் செயல் க ளுக்கு முற் றுப் புள்ளி வைக் கப் பட் டுள் ளது.
அதே போல் சுகா தா ரத் திற் காக திடக் க ழிவு மேலாண் மைத் திட் டத் தை யும் சிறப் பாக செயல் ப டுத் தி வ ரும் ஊராட்சி நிர் வா கத் திற்கு மேலும் மே லும் பாராட் டு களே குவிந்து வரு கி றது.
வாலிகண்டபுரம் ஊராட்சிக்கு பாராட்டுப்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-