அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



அமீரகத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெப்பத்திலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க அமீரக தொழிலாளர் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் படி நண்பகல் 12.30 மணி முதல் 3 மணி வரை வெளியில் வேலை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சி இடைவேளை (Midday break ) இன்று (15/06/2016) தொடங்கி செப்டம்பர் (15/09/2016) வரை கடைபிடிக்கப்படும்.
இதை மீறும் பட்சத்தில் அத்தொழிலாளர்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு Dhs50,000/- வரை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-