அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், ஜூன் 8:
பெரம்பலூரில் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சியில் சேர வருகிற 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது கு றித்து ஐஓபி-ன் கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையஇயக்குனர் பார்த்த சாரதி தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் சங்குப் பேட்டை, ஷெரீப் காம்ப்ளக்சில் இயங்கிவரும் ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத் தில் வரு கிற 14ம்தேதி முதல் கார் ஓட் டு நர் பயிற்சி இல வ ச மாக அளிக் கப் ப டு கி றது. இந்த பயிற் சி யில் சேர விரும் பு வோர் 18 வய திற்கு மேற் பட் ட வ ரா க வும், 40 வய திற்கு குறை வா ன வ ரா க வும், குறைந் த பட் சம் 8ம் வகுப்பு படித் த வ ரா க வும், பெரம் ப லூர் மாவட் டத்தை சேர்ந் த வ ராக இருத் தல் வேண் டும். சுய தொ ழில் தொடங் கு வ தில் ஆர் வம் உள் ள வ ராக இருத் தல் வேண் டும். வறுமை கோட் டுக்கு கீழ் உள் ள வர் க ளுக்கு அதிக முன் னு ரிமை வழங் கப் ப டும்.
15 நாள் பயிற் சி யில் கார் ஓட் டு வ தற்கு முழு மை யாக கற் றுத் த ரப் ப டும். பயிற்சி நேரம் காலை10 மணி மு தல் மாலை 5மணி வரை. பயிற்சி காலத் தில் இல வச மதிய உணவு உண்டு. பயிற்சி முடித் த வு டன் தேர்ச்சி பெற் ற வர் க ளுக்கு சான் றி தழ் வழங் கப் ப டும். இந்த சான் றி தழ் அர சால் அங் கீ க ரிக் கப் பட் ட தா கும்.
விருப் பம் உள் ள வர் கள் பெரம் ப லூர் சங் குப் பேட்டை, மத ன கோ பா ல பு ரத் தில் உள்ள ஐஓ பி வங் கி யின் மாடி யி லுள்ள கிரா மிய சுய வே லை வாய்ப் புப் பயிற் சி மைய இயக் கு ன ரி டம் தங் க ளது பெயர், வயது, விலா சம், கல் வித் த குதி ஆகி ய வற் றைக் குறிப் பிட்டு விண் ணப் பிக்க வேண் டும். அதோடு, குடும் ப அட்டை, வாக் கா ளர் அடை யாள அட்டை, பள்ளி மாற் றுச் சான் றி தழ் ஆகி யற் றின் நகல், 4 பாஸ் போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அ ளவு போட்டோ ஆகி ய வற் றை யும் விண் ணப் பத் து டன் இணைத்து, வரு கிற 13ம் தேதிக் குள் அனுப்ப கேட் டுக் கொள் ளப் ப டு கி றது.
13ந் தேதி நடக் க வி ருக் கும் நேர் மு கத் தேர்வு மற் றும் நுழைவு தேர் வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறு ப வர் க ளுக்கு இல வச பயிற் சி யில் சேர அனு மதி வழங் கப் ப டும். மேலும் விவ ரங் க ளுக்கு ஐஓபி கிரா மிய சுய வே லை வாய்ப் புப் பயிற் சி மை யம், ஷெரீப் காம்ப் ளக்ஸ், பெரம் ப லூர்-621212 என்ற முக வ ரி யிலோ அல் லது 04328-277896என்ற தொலை பேசி எண் ணிலோ தொடர்பு கொள் ள லாம் என தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-