வீதி விபத்துக்களில் உலகில் முன்னணியில் இருக்கும் சவுதி அரேபியாவில் முதல் நாள் நோன்பு துறக்கும் நேரத்தை நெருங்கிய வேளையில் இடைம்பெற்ற வீதி விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
சவுதி அரேபிய ரியாத் நகரில் பஸ் வண்டி ஒன்றுடன் டிரக் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து ரியாத் அரச வைத்தியசாலைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
நன்றி: மடவள நியூஸ்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.