அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூன்6:
பெரம்பலூர் தன லட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனி வாசன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.விழா வினை தன லட் சுமி சீனி வா சன் கல் விக் குழு மங் க ளின் தலை வர் சீனி வா சன் துவக்கி வைத் தார்.
விழா வின் சிறப்பு விருந் தி னர் தமிழ் நாடு ஆசி ரி யர் கல் வி யி யல் பல் க லைக் கழக துணை வேந் தர் தங் க சாமி 1199 மாணவ, மாண வி க ளுக்கு கல் வி யி யல், இள நிலை, மற் றும் முது நிலை பட் டங் களை வழங்கி பேசு கை யில், பற வை கள் மற் றும் விலங் கு க ளி டம் இருந்து மனி தன் வாழ்க்கை கல் வியை கற் றுக் கொள்ள வேண் டும்.
காலை நேரத் தில் எழு ப வன் தான் வாழ்க் கை யில் வெற்றி பெறு கி றான் என் றும், மனி த னுக்கு இரண் டு வி த மான வெற்றி தேவை ஒன்று வாழ்க் கைக் கல்வி மற் றொன்று வகுப் பறை கல்வி இவ் வி ரண் டி லும் வெற்றி பெறு ப வன் தான் சிறந்த மனி த னாக உரு வா கி றான் என் றார்.
முன் ன தாக தன லட் சுமி சீனி வா சன் கல் வி யி யல் கல் லூரி முதல் வர் .சாந் த கு மாரி வர வேற் றார். தன லட் சுமி சீனி வா சன் மக ளிர் கல் வி யி யல் கல் லூரி முதல் வர் ராஜ லட் சுமி ஆண் ட றிக்கை வாசித் தார். முதல் வர் பாஸ் க ரன் முன் னிலை வகித் தார். விழா வில் தன லட் சுமி சீனி வா சன் மக ளிர் கலை மற் றும் அறி வி யல் கல் லூரி முதல் வர் அப் ரோஸ் கலந்து கொண் டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-