அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அதிகமாக தனி மனித ஆண்டு வருமானம் உள்ள நாடுகளில்முதல் இடம் கத்தார் (qatar)


2 ஆம் இடம் லக்சம்பூர்க் (luxemburg)


3 ஆம் இடம் சிங்கப்பூர் (singapore)


4 ஆம் இடம் நார்வே (norway)


5 ஆம் இடம் ப்ருனே (brunei)


6 ஆம் இடம் அமெரிக்கா (USA)


7 ஆம் இடம் சுவிட்சர்லாந்து (Switzerland)


8 ஆம் இடம் சான்-மாரினோ (San-Marino)

9 ஆம் இடம் கனடா (Canada) 


10 ஆம் இடம் ஆஸ்ட்ரேலியா (Austrelia)


இரண்டாம் இடம் வகிக்கும் நாடான லக்சம்பூர் (luxemburg) என்பது பெல்ஜியம் ,ஜெர்மனி நாடுகளுக்கிடையே உள்ளது...

என்னங்க ...நம்ம இந்தியாவை காணோமேன்னு தேடுறீங்களா ? அதுக்கு 127 நாடுகளின் பெயர் பட்டியல் போட்டால்தான்

125 ஆவது நாடாக இடம் பெறும்..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-