அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம் ப லூர், ஜூன்1:
தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள் மூலம் கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக் கப் பட் டுள் ளது.
இது கு றித்து பெரம் ப லூர் மாவட்ட கலெக் டர் நந் த கு மார் தெரி வித் தி ருப் ப தா வது :
பெரம் ப லூர் மாவட் டத் தில் 2016-17 ம் ஆண் டிற் கு ரிய தமிழ் நாடு பிற் ப டுத் தப் பட் டோர் பொரு ளா தார மேம் பாட் டுக் கழ கத் தின் திட் டங் கள் மூலம் கடன் பெற விரும் புவோர் விண் ணப் பங் களை மாவட்ட பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சிறு பான் மை யி னர் நலத் துறை அலு வ ல கத் தில் அளிக் க லாம்.
பொது கால கடன் திட் டம் மற் றும் தனி ந பர் கடன் திட் டத் தின் மூலம் அதி கப் பட்ச மாக ரூ.10 லட் சம் வரை கட னு த வி யும், பெண் க ளுக் கான புதிய பொற் கா லத் திட் டத் தின் கீழ் ரூ.1 லட் சம் வரை கட னு த வி யும், கற வை மா டு கள் வாங்க ரூ. 60ஆயி ரம் வரை கட னு தவி யும், போக் கு வ ரத்து இனங் க ளுக் கான காலக் க டன் மூலம் வாக னங் கள் வாங் கிட ரூ. 3 லட் சத்து 13 ஆயி ரம் வரை கட னு த வி யும் வழங் கப் ப டு கி றது. சுய உ தவி குழு விற்கு ஒரு நப ருக்கு ரூ. 50ஆயி ரம் முதல் ரூ.10 லட் சம் வரை கட னு தவி வழங் கப் ப டு கி றது.
இந் தத் திட் டங் கள் மூ லம் கட னு தவி பெற விரும் பு வோர் பிற் ப டுத் தப் பட் டோர், மிக வும் பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சீர் ம ர பி னர் வகுப் பி ன ரா க வும், குடும்ப ஆண்டு வரு மானம் கிரா மப் பு ற மாக இருப் பின் ரூ.98 ஆயி ர மும், நகர்ப் பு ற மாக இருப் பின் ரூ. 1 லட் சத்து 20ஆயி ரத் திற்கு மிகா ம லும் இருக்க வேண் டும். விண் ணப் ப தா ரர் 18வயது பூர்த்தி அடைந் த வ ரா க வும், 60வய துக்கு மேற் ப டா த வ ரா க வும் இருக்க வேண் டும். ஒரு குடும் பத் தில் ஒரு நப ருக்கு மட் டுமே கட னு தவி வழங் கப் ப டும்.
சுய உ த வி குழு தொடங்கி 6மாதங் கள் பூர்த்தி அடைந் தி ருக்க வேண் டும். இந்த சுய உத விக் குழுக் கள் மாவட்ட மக ளிர் திட்ட அலு வ ல ரால் தரம் செய் யப் பட் டி ருக்க வேண் டும். இந் தத் தகு தி களை உடைய நபர் கள் கட னு த வி பெற கோரும் விண் ணப் பங் கள் பெரம் ப லூர் மாவட் டக் கலெக் டர் அ லு வ ல கத் தில் உள்ள மாவட்ட பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சிறு பான் மை யி னர் நலத் துறை அலு வ ல கத் தில் அலு வ லக நேரங் க ளில் பெற் றுக் கொள் ள லாம். பூர்த்தி செய் யப் பட்ட விண் ணப் பங் கள் ஜூன் 1முதல் ஜூன் 30 ம் தேதிக் குள் இதே அலு வ ல கத் தில் ஒப் ப டைக்க வேண் டும்.
இந்த விண் ணப் பங் கள் தேர் வுக் கு ழு வால் ஆய் வு செய் யப் பட்டு கடன் பெறு வோர் தேர்வு செய் யப் ப டு வார் கள். இது கு றித்த கூடு தல் விவ ரங் கள் அறிந் திட, பெரம் ப லூர் மாவட்ட கூட் டு றவு சங் கங் க ளின் இணைப் ப தி வா ளர் (கூட் டு றவு சங் கங் கள்) மற் றும் பெரம் ப லூர் மாவட்ட பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சிறு பான் மை யி னர் நல அ லு வ லர் ஆகி யோரை நேரில் தொடர்பு கொண்டு தக வல் க ளைப் பெற லாம். இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-