அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூன் 5:
பெரம்பலூரில் மாணவ, மாணவிகள் உயர் கல்விக்காக வருகிற ஜூலை 30, ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 20 ஆகிய தேதிகளில் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடை பெற உள்ளது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய் திக் கு றிப் பில் தெரி வித் துள் ள தா வது:
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தில் ஏழை மாணவ, மாண வி கள் உயர் கல்வி படிப் ப தற் காக வரு கிற ஜூலை மாதம் 30ம்தேதி, ஆகஸ்டு மாதம் 1 மற் றும் 20 ஆகிய தேதி க ளில் கல் விக் க டன் வழங் கும் முகாம் ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. இந்த முகாம் க ளில் 21 வங் கி க ளைச் சேர்ந்த 68 வங் கிக் கிளை கள் கலந்து கொள்ள உள் ளன.
இந் தக் கல் விக் க டன் வழங் கும் முகாம் ஏழை மக் க ளின் குழந் தை கள் உயர் கல்வி கற்க ஏது வாக கல்வி கட னு த வி க ளைப் பெற, மாவட்ட நிர் வா கத் தின் சார் பில் பெரம் பலூர் கலெக் டர் அலு வ ல கத் தில் நடை பெ ற வுள் ளது. முதல் கட் ட மாக வரு கிற ஜூலை மாதம் 30ம்தேதி நடத் தப் ப டும் முகா மில் பெரம் ப லூர், வேப் பூர் வட் டா ரங் களைச் சேர்ந்த கிரா மங் கள், குரும் ப லூர், அரும் பா வூர், பூலாம் பாடி பேரூ ராட் சி க ளுக்கு உட் பட்ட பகு தி க ளைச் சேர்ந்த மாணவ, மாண வி கள் பங் கேற் க லாம்.
2ம் கட் ட மாக ஆகஸ்டு 1ம்தேதி நடை பெ றும் முகாமில், வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாரங்கள், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகு தி க ளுக்கு உட் பட்ட பகு தி க ளைச் சேர்ந்த மாணவ மாண வி க ளும், 20ம்தேதி நடை பெ றும் முகா மில் மாவட் டம் முழு வ தி லும் உள்ள மாணவ, மாண வி க ளும் மற் றும் ஜூலை 30ம் தேதி, ஆகஸ்டு 1ம்தேதி அன்று முகாம் க ளில் கலந் து கொள்ள இய லா த வர் க ளும் கலந்து கொள் ள லாம்.
கல் விக் க டன் தேவைப் ப டும் மாணவ, மாண வி கள் மற் றும் அவர் க ளது பெற் றோர் அல் லது பாது கா வ ல ரின் இரண்டு பாஸ் போர்ட் அளவு புகைப் ப டம், 10ம் வகுப்பு மற் றும் 12ம் வகுப்பு மதிப் பெண் சான் றி தழ், கல் லூரி முதல் வ ரின் சேர்க் கைக் கான சான் றிதழ் கள், கல் லூரி மூலம் வழங் கப் பட்ட கட் டண விவ ரம் பெற் றோ ரின் ஊதிய சான் றி தழ், வரு மான சான் றி தழ், குடும் ப அட்டை, மருத் து வக் கல்வி, பொறி யி யல் கல் விக் கான ஒதுக் கீடு செய் யப் பட்ட கல் லூ ரி க ளுக் கான சேர்க்கை ஆணை ஆகி ய வற்றை கொண் டு வர வேண் டும்.
இந்த முகா மிற் கான விண் ணப் பங் கள் அனைத்து ஊராட்சி ஒன் றி யங் கள் மற் றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய இடங் க ளில் இல வ ச மாக பெற் றுக் கொள் ள லாம்.
மேலும் www.perambalur.nic.in என்ற இணை ய தள முக வ ரி யி லி ருந் தும் பதி வி றக் கம் செய்து கொள் ள லாம். மேலும், கலெக் டர் அலு வ ல கத் தி லுள்ள மக ளிர் திட்ட அலு வல கம், புது வாழ்வு திட் ட அ லு வ ல கம், திட்ட இயக் கு நர், ஊரக வளர்ச்சி முகமை ஆகிய இடங் க ளி லும் பெற் றுக் கொள் ள லாம்.
அதோடு, ஐஓபி வங் கி யில் செ யல் ப டும் மாவட்ட முன் னோடி வங்கி மேலா ளர் அலு வ ல கம், அனைத்து ஊராட்சி ஒன் றிய அலு வ ல கங் கள் மூல மாக வழங் கப் பட்டு வரு கின் றன. முகாம் குறித்த மேலும் விப ரங் க ளுக்கு 94450-00610 என்ற எண் ணிற்கு தொடர்பு கொண்டு விப ரங் களை பெற லாம். 


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-