அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி, ஜூன் 2:
திருச்சி ரயில் நிலையத்தில் வரும் ஜூலை 1 முதல் இலவச வைபை வசதி ஏற்படுத்தப் பட இருப்பதாக கோட்ட மேலாளர் ஏ.கே. அகர்வால் தெரிவித்தார்.
இது பற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: விழுப் பு ரம்-திண் டுக் கல் இரு வ ழிப் பாதை பணி இறுதி கட் டத்தை எட் டி யுள் ளது. திருச்சி-வாளாடி, மாத் தூர்-விருத் தா ச லம், சில் லக் குடி-விழுப் பு ரம் இடையே பாலப் ப ணி கள் உள் ளிட்ட சில பணி கள் நிறைவு பெறா மல் உள் ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத் திற் குள் அனைத்து பணி க ளும் நிறைவு பெற்று சென்னை எழும் பூ ரில் இருந்து திண் டுக் கல் வரை இரு வ ழி பா தை யில் ரயில் கள் இயக் கப் பட வாய்ப் புள் ளது. திருச்சி கோட் டத் தில் 55 ஆளில்லா ரயில்வே கேட் கண் டு பி டிக் கப் பட்டு, 30 கேட் க ளில் ஆட் களை நிய மித்து, 5 ேகட் க ளில் சப்வே அமைத்து, 9 கேட் நிரந் த ர மாக மூடப் பட் டுள் ளது. திருச்சி ரயில் நிலை யத் தில் வரும் ஜூலை மாதத் தில் இருந்து வைபை வசதி ஏற் ப டுத் தப் பட உள் ளது. மேலும் ரயில் நிலை யத் தின் பார் சல் அலு வ ல கத் தில் இருந்து 1 முதல் 7 பிளாட் பார்ம் களை இணைக்க கூடிய நடை மேம் பா லம் அமைப் ப தற் கான திட்ட மதிப் பீடு தயா ரிக் கப் பட்டு பணி கள் துவங்க உள் ளது. பணி கள் துவங்கி அடுத்த 10 மாதத் தில் பொது மக் கள் பயன் பாட் டிற்கு வந் து வி டும். திருச்சி-காரைக் கால் இடையே மின் பாதை அமைக் கும் பணி இறு திக் கட் டத்தை எட் டி யுள் ளது. திருச்சி தஞ் சா வூர் இரு வ ழிப் பாதை அடுத்த ஆண்டு ஏப் ரல் மாதத் திற் குள் முடிவு பெற் று வி டும். கடந்த ஆண்டு 6.7 மில் லி யன் சரக் கு கள் கையா ளப் பட்டு உள் ளது. இந் தாண் டில் 8.5 மில் லி ய னாக உய ரும் என எதிர் பார்க் கப் ப டு கி றது. இதே போல பய ணி க ளின் மூலம் வரு மா னம் 10 சத வீ தம் அதி க ரிக்க வாய்ப் புள் ளது.
திருச்சி ரயில் நிலை யத் தின் 2 மற் றும் 3வது பிளாட் பார்ம் க ளில் டிஜிட் டல் டிஸ் பிளே பொருத் தும் பணி முடிவு பெற்று வரும் 10ம் தேதி முதல் செயல் பட உள் ளது. இவ் வாறு கூறி னார். கூடு தல் கோட்ட மேலா ளர் ராமா னு ஜம், கோட்ட வணிக மேலா ளர் அருண் தாமஸ் ஆகி யோர் உட னி ருந் த னர். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-