அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவர் 18 மில்லியன் திர்கம்(சுமார் 33  கோடி ரூபாய் இந்தியா மதிப்பு)கொடுத்து சிறப்பு கார் பதிவு பலகையை வாங்கியுள்ளார்.அது ஒரே ஒரு எண்ணை கொண்ட பதிவு பலகை. ஆம் வெறும் "1" என்ற எண். ஏலம் விட்டவர்கள் எதிர்ப்பார்த்ததை விட கிட்டத்தட்ட இருபது மடங்கு உயர்வான விலையாக அந்த விற்பனை விலை அமைந்ததுள்ளது.
எதிலும் எப்பொழுதும் நம்பர் "1" ஆக இருப்பதே தனது லட்சியம் என்பதால் அவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கியதாக அந்த பணக்கார தொழிலதிபர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

   

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-