அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்:
குவைத்தில் Sponsore-க்கும் தொழிலாளிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக சில நேரங்களில் பலர் Sponsore-யின் அனுமதி இல்லாமல் Visa மாற்றம் செய்ய முயற்சி செய்கின்றனர். இப்படி செய்தால் அந்த நபர் தான் வந்த வேலையினை செய்யாமல் ஏமாற்றுவதாக கருதப்படும்.

இனிமுதல் இப்படி செய்தால் அந்த Visa ஒரு மாதத்திற்கு பிறகு செல்லுபடியாகாத விதத்தில் Visa Cancel செய்யபடும். இந்த அறிக்கையினை Kuwait Manpower Authority

வெளியிட்டுள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே Sponsore-யின் அனுமதிக்கு பிறகு மட்டுமே Visa மாற்றம் பெற வேண்டிய முயற்சிகளை தொழிலாளி செய்ய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு agreement-யில் வேலைக்கு வந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கும் மற்றவர்களுக்கு ஒரு மாதம்

இந்த visa மாற்றம் செய்ய தற்போது உள்ள

குவைத் தொழிலாளர் சட்டபடி அனுமதி வழங்கப்பட்டடு வருகிறது.

இதனால் visa மாற்றம் பெற விரும்பும் தொழிலாளர் visa மாற்றம் பெற கடிதத்தை முறைப்படி Sponsore-க்கு மேல் குறிப்பிட்ட

வரையறை படி கொடுக்க வேண்டும். இந்த

நேரத்தில் இதற்கு தேவையான நடவடிக்கைகளை Sponsore தொழிலாளிக்கு செய்து கொடுக்க வேண்டும்.

இப்படி விண்ணப்பம் செய்த தொழிலாளர்கள் தனியாகவோ அல்லது தங்களுடைய வழக்கறிஞர் உடனோ தொழிலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாலம்.

Sponsore-ஐ மாற்ற அனுமதி கிடைத்த பிறகு அல்லது அனுமதி பத்திரத்தில் கையொப்பம் இட்ட பிறகு அந்த தொழிலாளின் பழைய Sponsore அல்லது தொழிலாளின் புதிதாக உள்ள Sponsore தொழிலாளி மீது பதிவு செய்யும் புகார் ஏற்க்கப்பட மட்டாது என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source :Asianet News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-