அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அண்மையில் கேரள சட்ட கல்லுரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்ய பட்டு படு கொலை செய்ய பட்டார்இது கேரள மக்களிடையே பெரும் பதட்டத்தை உருவாக்கியது
கொலை செய்ய பட்ட மாணவி ஜிஷாவின் தாயரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரபல நடிகரும் பாஜக வின் ராஜ்ய சபை உறுப்பினருமான சுரேஷ் கோபி கூறும் போது
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறை படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்
ஒரு பாஜக M.P யே இஸ்லாமிய சட்ங்கள் தான் இறுதி தீர்வு என கூறியிருப்பது கேரள மக்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-