மக்கள் நல கூட்டணியின் பெரம்பலூர் வேட்பாளர் கி.இராஜேந்திரன் அவர்கள் வி.களத்தூர் பகுதி முழுவதும் நேற்று மாலை 7 மணிக்கு மேள தாளத்துடன் ஓட்டு சேகரித்தார். அவருடன் வேப்பந்தட்டை ஒன்றிய தேமுதிக தலைவர் E.ஷேக் அப்துல்லா, மற்றும் வி.களத்தூர் பிரதிநிதி F.அபூபக்கர் உடன் இருந்தனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.