அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புனித ஹரம் ஷரீபில் றமழான் காலத்தில் இஃதிகாப் இருப்பதற்காக வரும் சகோதரர்கள் தமது பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காகவேண்டி புதிய Lockers (பாதுகாப்புப் பெட்டகங்களை) ஹரம் ஷரீபின் நிருவாக சபை அறிமுகம் செய்யவுள்ளது.

அவைகளின் தரங்களை ஹரம் ஷரீபின் தலைமை ட்ரஸ்ட்டியும், சிரேஷ்ட்ட இமாமுமாகிய அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதைஸ் அவர்கள் பார்வையிடுவைக்கானலாம்.
மெளலவி.அல்ஹாஜ்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-

(Shu-oonil Haramain
Thanks :by Madawala News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-