அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
Kuwait:மே 31.
குவைத் மக்களின் பல வருட கனவான குவைத்தின் புதிய விமான நிலையம் வேலைக்கான ஒப்பந்தத்தில் குவைத் Minister of public works and minister of state for national Assembly Affairs Dr. Ail Al- Omair அவர்கள் 1.3 பில்லியனன் குவைத் தினார் அதாவது ($4.34 billion dollars) மதிப்பிலான வேலைக்கு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

இதன் பணி ஆறு ஆண்டுகளில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வேலையினை Turkey's Limak Group மற்றும் Kharafi National சேர்த்து செய்வதாக செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொது 5 மில்லியனன் பயணிகள் பயணிக்கு இந்த விமான நிலையம் இதன் மூலம் 25 மில்லியனன் பயணிகள் பயணிக்கும் விதத்தில் இருக்கும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-